wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொல்_வினாவிடை7_ 2

Total questions: 34

Worksheet time: 34mins

Name
Class
Date
1.
Heart attack என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
மாரடைப்பு
b)
ஒவ்வாமை
c)
நீரிழிவு
d)
மாரடைப்பு
2.
தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற தகுதி எந்த ஆண்டில் வழங்கப்பட்டது?
a)
2004
b)
2001
c)
2009
d)
2019
3.
தாய்லாந்து நாட்டில் திருமணத்தின்போது பாடப்படும் தமிழ்ப்பாடல் எது?
a)
திருவாசகம்
b)
திருப்பாவை
c)
திருமொழி
d)
கொன்றைவேந்தன்
4.
எத்தனையாம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தனர்?
a)
1505
b)
1247
c)
1867
d)
1445
5.
சங்கிலியன் தோப்பு எங்கே அமைந்துள்ளது?
a)
யாழ்ப்பாணம் - நல்லூர்
b)
குச்சவெளி, திருகோணமலை
c)
முறிகண்டி, கிளிநொச்சி
d)
கதிரவெளி, மட்டக்களப்பு
6.
தமிழர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு அவரின் பெயரில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் எது?
a)
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
b)
பாரதியார் பல்கலைக்கழகம்
c)
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
d)
அண்ணா பல்கலைக்கழகம்
7.
ஐம்புலன்கள் என அழைக்கப்படுபவை யாவை?
a)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
b)
பால், தயிர், நெய், தேன், சர்க்கரை
c)
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு
d)
முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை
8.
அறு சுவைகள் எவை?
a)
கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
b)
சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்
c)
நட்பு, பகை, செலவு, இருக்கை, பிரித்தல், கூட்டல்
d)
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்
9.
ஐவகை நிலங்கள் எனப்படுபவை எவை?
a)
முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை
b)
ஆழி, பள்ளம், சமதரை, குன்று, மலை
c)
அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அவுத்திரேலியா
d)
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
10.
பறவைகளின் இளமைப் பெயர் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுபவை எவை?
a)
பார்ப்பு, பிள்ளை
b)
பறழ், குருளை
c)
கன்று, குட்டி
d)
குழவி, நாற்று
11.
நாய், பன்றி, புலி, முயல் ஆகியவற்றின் இளமைப் பெயர் எது?
a)
குருளை
b)
கன்று
c)
பிள்ளை
d)
குஞ்சு
12.
எழினி என்பதற்கு ஒத்த சொல்லைக் கூறுக?
a)
மூடுதிரை
b)
கட்டில்
c)
கட்டடம்
d)
முகில்
13.
எழிலி என்பதற்கு ஒத்த சொல்லைக் கூறுக?
a)
மேகம்
b)
காடு
c)
மூடுதிரை
d)
கட்டில்
14.
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக
a)
சிலம்பாட்டம்
b)
கராத்தே
c)
கிளித்தட்டு
d)
ஏறு தழுவுதல்
15.
தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக?
a)
ஏறு தழுவுதல்
b)
கராத்தே
c)
கிளித்தட்டு
d)
சிலம்பாட்டம்
16.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
a)
மறைமலை அடிகள்
b)
பாரதிதாசன்
c)
பட்டினத்தார்
d)
ஆறுமுகநாவலர்
17.
தமிழ் இலக்கணத்தில் உள்ள வேற்றுமைகள் எத்தனை?
a)
எட்டு
b)
ஐந்து
c)
மூன்று
d)
பத்து
18.
எழுவாய்வேற்றுமை எத்தனையாவது வேற்றுமை?
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
c)
ஐந்தாம் வேற்றுமை
d)
ஏழாம் வேற்றுமை
19.
செயப்படுபொருள் எத்தனையாவது வேற்றுமை?
a)
இரண்டாம் வேற்றுமை
b)
முதலாம் வேற்றுமை
c)
ஐந்தாம் வேற்றுமை
d)
ஏழாம் வேற்றுமை
20.
கப்பலோட்டியை எவ்வாறு அழைப்பர்?
a)
மாலுமி
b)
வலவன்
c)
இயக்குநர்
d)
ஓட்டுநர்
21.
விமானமோட்டியை எவ்வாறு அழைப்பர்?
a)
வலவன்
b)
மாலுமி
c)
இயக்குநர்
d)
ஓட்டுநர்
22.
பெண்களின் ஏழு பருவங்களுள் மூன்றினைக் கூறுக?
a)
மங்கை, அரிவை, தெரிவை
b)
பிள்ளை, சிறுமி, முதுமகள்
c)
இளவரசி, அரசி, முதுவரசி
d)
பிறை, மதி, நிலா,
23.
தனது நாணயத்தில் தமிழ் இலக்கங்களைக் கொண்டுள்ள நாடு எது?
a)
மொறிசியஸ்
b)
இந்தியா
c)
சிங்கப்பூர்
d)
இலங்கை
24.
தமிழ்த் தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
a)
உ.வே.சாமிநாத ஐயர்
b)
கபிலர்
c)
தேவநேயப்பாவாணர்
d)
பரணர்
25.
ஈழத்தமிழர் வரலாற்றில், "கறுப்பு ஜூலை" எனப்படும் நிகழ்வுகள் இடம்பெற்ற ஆண்டு எது?
a)
1983
b)
1981
c)
1948
d)
2009
26.
யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட ஆண்டு எது?
a)
1981
b)
1948
c)
1983
d)
2009
27.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்ற ஆண்டு எது?
a)
2009
b)
1981
c)
1983
d)
1948
28.
Fever என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
காய்ச்சல்
b)
ஒவ்வாமை
c)
புற்றுநோய்
d)
மாரடைப்பு
29.
Cancer என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
புற்றுநோய்
b)
ஒவ்வாமை
c)
காய்ச்சல்
d)
மாரடைப்பு
30.
Allergy என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
ஒவ்வாமை
b)
புற்றுநோய்
c)
நீரிழிவு
d)
மாரடைப்பு
31.
Diabetes என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
நீரிழிவு
b)
ஒவ்வாமை
c)
பல்வலி
d)
மாரடைப்பு
32.
Toothache என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
பல்வலி
b)
ஒவ்வாமை
c)
நீரிழிவு
d)
மாரடைப்பு
33.
Heart attack என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
மாரடைப்பு
b)
ஒவ்வாமை
c)
நீரிழிவு
d)
மாரடைப்பு
34.

நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாடு எங்கே இடம்பெற்றது?

a)

யாழ்ப்பாணம்

b)

கோலாலம்பூர்

c)

ரொறன்ரோ

d)

சென்னை