wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

அத்தை நகைச்சுவைக் கேட்டு ______வெனச் சிரித்தார்.

a)

கலகல

b)

சலசல

c)

கிலுகிலு

2.

அக்காள் அணிந்திருந்த சலங்கையில் இருந்து _______ எனச் சத்தம் கேட்டது.

a)

கலகல

b)

சலசல

c)

கிலுகிலு

3.

நீர்வீழ்ச்சியில் நீரின் ஓட்டம் ______ என ஒலித்தது.

a)

கலகல

b)

சலசல

c)

கிலுகிலு