wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 88-90

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What does the Psalmist do day and night ?

சங்கீதக்காரன் இரவும் பகலும் என்ன செய்கிறார்?


a)

Seeks God's face

தேவனின் முகத்தைத் தேடுகிறார்


b)

Cries out to God

தேவனை நோக்கிக்கூப்பிடுகிறார்


c)

Lifts his hands to God


தேவனிடம் கைகளை உயர்த்துகிறார்.

2.

What dims the Psalmist's eyes ?

சங்கீதக்காரனின் கண்களை தொய்ந்துபோக செய்வது எது?


a)

God's absence

தேவன் இல்லாதது

b)

Grief

துக்கம்

c)

Shame

அவமானம்


3.

When does the Psalmist's prayer come before the Lord ?

சங்கீதக்காரனின் ஜெபம் எப்போது கர்த்தருக்கு முன்பாக வருகிறது ?


a)

In the night

இரவில்

b)

In the morning

காலையில்


c)

In the evening

மாலையில்

4.


What does the Psalmist say the Lord is hiding from him ?

கர்த்தர் தன்னிடமிருந்து எதை மறைத்து வைத்திருக்கிறார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் ?


a)

His compassion

அவரது இரக்கம்


b)

His unfailing love

அவரது மாறாத அன்பு


c)

His face

அவரது முகம்


5.

With whom will God make a covenant ?

கர்த்தர் யாருடன் உடன்படிக்கை செய்வார்?

a)

Those who are faithful

உண்மையுள்ளவர்கள்


b)

The seed of Abraham

ஆபிரகாமின் சந்ததி


c)

God's chosen one

கர்த்தரல் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்

6.

What will God do for David forever ?

தாவீதுக்கு தேவன் என்றென்றும் என்ன செய்வார் ?


a)

Forgive his iniquity

அவருடைய அக்கிரமத்தை மன்னிப்பார்.

b)

Deliver him


அவரை விடுவிப்பார்

c)

Establish his line

அவருடைய சந்ததியை நிலைப்படுத்துவார்

7.

God is to be feared and what?

தேவன் மிகவும் பயப்படத்தக்கவர் மற்றும் என்ன?

a)

Reverenced

அஞ்சப்படத்தக்கவர்

b)

Consulted

ஆலோசிக்கப்படதக்கவர்

c)

Considered

எண்ணப்படதக்கவர்

8.

What is a thousand years in God's sight as?


கடவுளின் பார்வையில் ஆயிரம் ஆண்டுகள் என்றால் என்ன?


a)

Yesterday when it is past

நேற்றுக்கழிந்த நாள்போல

b)

Like a grain of sand

மணல் துகள் போல


c)

Chaff in the wind

காற்றில் பறக்கும் பதர்


9.

Teach us how to do what, so that we will apply our hearts to wisdom?


நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, நாங்கள் என்ன செய்ய எங்களுக்குப் போதித்தருளும்?

a)

Count our blessings

எங்கள் ஆசீர்வாதங்களை எண்ண வேண்டும்

b)

Number our days

நாட்களை எண்ணும் அறிவை

c)

Revel in our joy

எங்கள் மகிழ்ச்சியில் மகிழ

10.

Satisfy us early with what?


காலையிலே எதனால் நம்மை திருப்திப்படுத்தும்?

a)

Bread

அப்பம்

b)

Mercy

கிருபை

c)

Hope

நம்பிக்கை