Font size
S
M
L
XL
Worksheetsகுறுக்கம்
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
குறுக்கம் என்றால் என்ன?
a)
இயல்பான மாத்திரையளவிலிருந்து மிகுதியாக ஒலிப்பது
b)
உயிரெழுத்துகளில் ‘ஔகாரம்’ மட்டுமே குறுகி ஒலிக்கின்றது
c)
இயல்பான மாத்திரையளவிலிருந்து குறைந்து ஒலிப்பது
2.
மெய்யெழுத்துகளில் ‘___'கரம் மட்டுமே குறுகி ஒலிக்கின்றது
a)
ம
b)
க
c)
ர
d)
ழ
3.
ஐ, சொல்லின் இடையில் வந்து, வருமொழி வகர வரிசை எழுத்து வரும்பொழுது, 2 மாத்திரையிலிருந்து 1 மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும்
a)
ஆம்
b)
இல்லை
4.
ஐகரக் குறுக்கம் 2 மாத்திரையளவிலிருந்து (a) மாத்திரை அளவு குறுகி ஒலிக்கும்
5.
நலம் வாழ்க
மகரம் 1/4 மாத்திரைதான் ஒலிக்கின்றது
a)
ஆம்
b)
இல்லை
6.
இதில் எவை மகர குறுக்கம் அல்ல?
a)
ஆலையம்
b)
புதையல்
c)
வளையல்
d)
போன்ம்
Reset
