Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி

Total questions: 26

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நிலையில்லாக் காரியத்தை

a)

நிறுத்த வேண்டாம்

b)

நிறுத்த செய்

c)

நிறுத்த வேண்டும்

2.

நெஞ்சார பொய் தன்னை

a)

சொல்வேன்

b)

சொல்ல வேண்டாம்

c)

சொல்ல வேண்டும்

3.

_________ பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

a)

மனம்போன

b)

மனசார

c)

போகவிட்டு

d)

நெஞ்சார

4.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

5.

உலகநீதி உணர்த்தும் பொருள் யாது?


மனம்போன போக்கொல்லாம் போக வேண்டாம்.

a)

மனம் சொல்லும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.

b)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

c)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டும்.

6.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

7.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

8.

__________________________________________ விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது

a)

உள்ளத்திற்கு

b)

மனசாட்சிக்கு

c)

மனதிற்கு

9.

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த __________________________________________

a)

முயலக்கூடாது

b)

முயலவேண்டும்

c)

முயல்வதே

10.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாத பண்டிதர்

11.

நெஞ்சாரப் பொய்தன்னைச்____________________________________________

a)

செய்ய வேண்டாம்

b)

சொல்ல வேண்டும்

c)

சொல்ல வேண்டாம்

12.

____________________________________________ நிறுத்த வேண்டாம்

a)

நல்லிணக்க மில்லாரோ

b)

நிலையில்லாக் காரியத்தை

c)

நஞ்சுடனே யொருநாளும்

13.

____________________________________________ டிணங்க வேண்டாம்.

a)

நல்லிணக்க மில்லாரோ

b)

நிலையில்லாக் காரியத்தை

c)

நஞ்சுடனே யொருநாளும்

14.

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்யவும்.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

15.

உலகநீதி


நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.

a)

உண்மை

b)

பொய்தன்னைச்

c)

மெய்தன்னைச்

16.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

17.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

18.

__________________________________________ காரியத்தை

a)

நிலையுள்ள

b)

நிலையில்லாக்

c)

நிலையான

19.

•வேண்டாம்- கூடாது

a)

மேற்காணப்படும் சொல்லின் பொருள் சரி

b)

மேற்காணப்படும் சொல்லின் பொருள் தவறு

20.

உலக நீதியை இயற்றியவர் ___________.

a)

உலகநாதர்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

21.

படத்திற்கு ஏற்ற அருஞ்சொல்லை கூறுக.

a)

நஞ்சு

b)

பாம்பு

c)

நீர்ப்புட்டி

22.

தங்க மோதிரத்தைத் திருடிய கோவலன் அதனை திருடவில்லை என ஏமாற்றினான்.

சூழலுக்குப் பொருந்தும் உலகநீதியைத் தேர்ந்தெடு..

a)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

b)

நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்

c)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.

d)

நிலையற்றது என தெரிந்தும் நிலைநிறுத்துதல்.

23.

அழகுதான் வாழ்க்கைக்கு மிக அவசியமானது என குமுதா அடிக்கடி சொல்வதுண்டு.

சூழலுக்கு ஏற்ற உகநீதியை தேர்ந்தெடு...

a)

தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை

b)

நிலையில்லக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

c)

ஓதாம லொருநாளும் மிருக்க வேண்டாம்

d)

நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்

24.

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயற்சி செய்யாதே

b)

நிலையானது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது

c)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது

d)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த வேண்டும்

25.

______________ காரியத்தை _____________ வேண்டாம்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

முக்கியமில்லாதக்

நிறுத்த

b)

நிலையில்லாக்

காரியத்தை

c)

நிலையற்றது

நிறுத்த

d)

நிலையில்லாக்

நிறுத்த

26.

நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்

உலகநீதியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுத்திடுக .

a)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது

b)

பெற்றெடுத்தத் தாயை ஒருநாளும் மறக்கக் கூடாது

c)

நிலையில்லாக் காரியத்தை நிலைநிறுத்த வேண்டாம்

d)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது