NEW
Font size
Worksheetsதொழிற்பெயர் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
ஓய்வு நேரங்களில் புத்தகம் __________ வாசித்தல் திரு. நரேஷ் அவர்களின் மகிழியாகும்.
வாசித்தல்
பார்த்தல்
வார இறுதியில் அறுசுவை உணவுகளைச் ____________ அம்மாவின் வாடிக்கையாகும்.
சமைத்தல்
வெட்டுதல்
பள்ளி முடிந்து வகுப்பறையைப் __________ பெருக்குதல் மாணவர்களின் கடமையாகும்.
பெருக்குதல்
பார்த்தல்
விடுமுறை நாள்களில் நிறைய கட்டுரை _____________ சிறந்த பயிற்சியாகும்.
பார்த்தல்
எழுதுதல்
பண்டிகை நாள்களில் வீட்டுக்குச் சாயம் _________ அனைவரின் வழக்கமாகும்.
பார்த்தல்
பூசுதல்
இயற்கை காட்சியை ______________ மனதுக்கு நிம்மதியைத் தரவல்லது.
சிந்தித்தல்
வரைதல்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் சபைக்கூடலில் தேசியப் பண் ___________ அனைவரின் வழக்கமாகும்.
பாடுதல்
படித்தல்
மாலையில் பந்து _________ உடலுக்கு நல்லது.
விளையாடுதல்
உதைத்தல்
ஒவ்வொரு நாளும் வானொலியில் செய்திகளைக் ________ பொது அறிவை வளர்க்கும்.
கேட்டல்
கூறுதல்
தமிழ் மொழியை மனமகிழ் நடவடிக்கையோடு ___________ எளிது.
கற்பித்தல்
கற்றல்
