NEW
Font size
Worksheets5-COORDINATE GEOMETRY EM&TM
Total questions: 15
Worksheet time: 8mins
The area of triangle formed by the points (-5,0), (0,-5) and (5,0) is
(−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
0 sq. units
0 ச.அலகுகள்
25 sq. units
25 ச.அலகுகள்
5 sq. units
5 ச.அலகுகள்
none of these
எதுவுமில்லை
A man walks near a wall, such that the distance between him and the wall is 10 units. Consider the wall to be the Y axis. The path travelled by the man is
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது
x=10
y=10
x=0
y=0
The straight line given by the equation x=11 is
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது
parallel to X axis
X -அச்சுக்கு இணை
parallel to Y axis
Y -அச்சுக்கு இணை
passing through the origin
ஆதிப் புள்ளி வழிச் செல்லும்
passing through the point (0,11)
(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்
If (5,7), (3,p) and (6,6) are collinear, then the value of p is
(5,7), (3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p –யின் மதிப்பு
3
6
9
12
The point of intersection of 3x-y=4 and x+y=8 is
3 x − y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(5,3)
(2,4)
(3,5)
(4,4)
The slope of the line joining (12,3), (4,a) is 81 . The value of ' a ' is
( 12 , 3 ) , ( 4 , a ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 81 எனில், ‘a’ –யின் மதிப்பு .
1
4
-5
2
The slope of the line which is perpendicular to a line joining the points (0,0) and (-8,8) is
(0,0) மற்றும் (–8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு
-1
1
31
-8
If slope of the line PQ is 31 then slope of the perpendicular bisector of PQ is
கோட்டுத்துண்டு PQ -யின் சாய்வு 31 எனில், PQ –க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு
3
−3
31
0
If A is a point on the Y axis whose ordinate is 8 and B is a point on the X axis whose abscissae is 5 then the equation of the line AB is
Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B –யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்க்கோட்டின் சமன்பாடு
8x+5y=40
8x-5y=40
x=8
y=5
The equation of a line passing through the origin and perpendicular to the line 7x-3y+4=0 is
7x−3y+4=0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு
7x-3y+4=0
3x-7y+4=0
3x+7y=0
7x-3y=0
Consider four straight lines (i) l1; 3y=4x+5 (ii) l2; 4y=3x-1 (iii) l3; 4y+3x=7 (iv) l4; 4x+3y=2 Which of the following statement is true ?
(i) l1; 3y=4x+5 (ii) l2; 4y=3x-1 (iii) l3; 4y+3x=7 (iv) l4; 4x+3y=2 எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை?
l1 and l2 are perpendicular
l1 மற்றும் l2 செங்குத்தானவை
l1 and l4 are parallel
l1 மற்றும் l4 இணையானவை
l2 and l4 are perpendicular
l2 மற்றும் l4 செங்குத்தானவை
l2 and l3 are parallel
l2 மற்றும் l3 இணையானவை
A straight line has equation 8y=4x+21. Which of the following is true?
8 y = 4 x + 21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை?
The slope is 0.5 and the y intercept is 2.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
The slope is 5 and the y intercept is 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
The slope is 0.5 and the y intercept is 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6
The slope is 5 and the y intercept is 2.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
When proving that a quadrilateral is a trapezium, it is necessary to show
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை
Two sides are parallel
இரு பக்கங்கள் இணை.
Two parallel and two non-parallel sides
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை.
Opposite sides are parallel.
எதிரெதிர் பக்கங்கள் இணை.
All sides are of equal length.
அனைத்துப் பக்கங்களும் சமம்.
When proving that a quadrilateral is a parallelogram by using slopes you must find
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
The slopes of two sides
இரு பக்கங்களின் சாய்வுகள்
The slopes of two pair of opposite sides
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
The lengths of all sides
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
Both the lengths and slopes of two sides
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
(2,1) is the point of intersection of two lines
(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள்
x-y-3=0; 3x-y-7=0
x+y=3; 3x+y=7
3x+y=3; x+y=7
x+3y-3=0; x-y-7=0
