wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1-RELATIONS AND FUNCTIONS EM&TM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

If n(A×B) = 6 and A = {1, 3} then n(B) is

n(A×B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} then n[(AC)×B]n\left[\left(A\cup C\right)\times B\right] is

A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(AC)×B]n\left[\left(A\cup C\right)\times B\right] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

3.

If A={1,2}, B={1,2,3,4}, C={5,6} and D={5,6,7,8} then state which of the following statement is true?

A={1,2}, B={1,2,3,4}, C={5,6} மற்றும் D={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

a)

(A×C)(B×D)\left(A\times C\right)\subset\left(B\times D\right)

b)

(B×D)(A×C)\left(B\times D\right)\subset\left(A\times C\right)

c)

(A×B)(A×D)\left(A\times B\right)\subset\left(A\times D\right)

d)

(D×A)(B×A)\left(D\times A\right)\subset\left(B\times A\right)

4.

If there are 1024 relations from a set A={1,2,3,4,5} to a set B, then the number of elements in B is

A={1,2,3,4,5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

5.

The range of the relation R = {(x, x2x^2 ) | x is a prime number less than 13} is

R = {(x, x2x^2 ) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது

a)

{2,3,5,7}\left\{2,3,5,7\right\}

b)

{2,3,5,7,11}\left\{2,3,5,7,11\right\}

c)

{4,9,25,49,121}\left\{4,9,25,49,121\right\}

d)

{1,4,9,25,49,121}\left\{1,4,9,25,49,121\right\}

6.

If the ordered pairs (a+2, 4) and (5, 2a+b) are equal then (a,b) is

(a+2, 4) மற்றும் (5, 2a+b) ஆகிய வரிசைச்சோடிகள் சமம் எனில், (a,b) என்பது

a)

(2,2)(2,-2)

b)

(5,1)(5,1)

c)

(2,3)\left(2,3\right)

d)

(3,2)\left(3,-2\right)

7.

Let n(A)=m and n(B)=n then the total number of non-empty relations that can be defined from A to B is

n(A)=m மற்றும் n(B)=n என்க . A-லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.

a)

mnm^n

b)

nmn^m

c)

2mn12^{mn}-1

d)

2mn2^{mn}

8.

If {(a,8), (6,b)} represents an identity function, then the value of a and b are respectively

{(a,8), (6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே

a)

(8,6)\left(8,6\right)

b)

(8,8)\left(8,8\right)

c)

(6,8)\left(6,8\right)

d)

(6,6)\left(6,6\right)

9.

Let A={1,2,3,4} and B={4,8,9,10}. A function f:ABf:A\rightarrow B given by f={(1,4), (2,8), (3,9),(4,10)} is a

A={1,2,3,4} B={4,8,9,10} என்க. சார்பு f:ABf:A\rightarrow B ஆனது f={(1,4), (2,8), (3,9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f என்பது

a)

Many-one function

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

Identity function

சமனிச் சார்பு

c)

One-to-One function

ஒன்றுக்கொன்றான சார்பு

d)

Into function

உட்சார்பு

10.

If f(x)=2x2f\left(x\right)=2x^2 and g(x)=13x,g\left(x\right)=\frac{1}{3x}, then find fgf\circ g


f(x)=2x2f\left(x\right)=2x^2 மற்றும் g(x)=13x,g\left(x\right)=\frac{1}{3x}, எனில் fgf\circ g ஆனது

a)

32x2\frac{3}{2x^2}

b)

23x2\frac{2}{3x^2}

c)

29x2\frac{2}{9x^2}

d)

16x2\frac{1}{6x^2}

11.

If f:ABf:A\rightarrow B is a bijective function and if n(B)=7, then n(A) is equal to


f:ABf:A\rightarrow B ஒரு இருபுறச் சார்பு மற்றும் n(B)=7 எனில் n(A) ஆனது

a)

77

b)

4949

c)

11

d)

1414

12.

Let f and g be two functions given by f={(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)}, g={(0,-2),(1,0),(2,4),(-4,2),(7,0)} then the range of fgf\circ g is

f மற்றும் g என்பன இரண்டு சார்புகளும் f={(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)}, g={(0,-2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் fgf\circ g -ன் வீச்சகமானது

a)

{0,2,3,4,5}\left\{0,2,3,4,5\right\}

b)

{4,1,0,2,7}\left\{-4,1,0,2,7\right\}

c)

{1,2,3,4,5}\left\{1,2,3,4,5\right\}

d)

{0,1,2}\left\{0,1,2\right\}

13.

Let f(x)=1+x2thenLet\ f\left(x\right)=\sqrt{1+x^2}then


f(x)=1+x2f\left(x\right)=\sqrt{1+x^2} ​எனில்

a)

f(xy)=f(x).f(y)f\left(xy\right)=f\left(x\right).f\left(y\right)

b)

f(xy)f(x).f(y)f\left(xy\right)\ge f\left(x\right).f\left(y\right)

c)

f(xy)f(x).f(y)f\left(xy\right)\le f\left(x\right).f\left(y\right)

d)

None of theseNone\ of\ these

இவற்றில் ஒன்றுமில்லை

14.

If g={(1,1),(2,3),(3,5),(4,7)} is a function given by g(x)=αx+βg\left(x\right)=\alpha x+\beta then the values of α and β\alpha\ and\ \beta are

g={(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)=αx+βg\left(x\right)=\alpha x+\beta எனக் கொடுக்கப்பட்டால் α\alpha மற்றும் β\beta -வின் மதிப்பானது

a)

(1,2)\left(-1,2\right)

b)

(2,1)\left(2,-1\right)

c)

(1,2)\left(-1,-2\right)

d)

(1,2)\left(1,2\right)

15.

f(x)=(x+1)3(x1)3 represents a function which isf\left(x\right)=\left(x+1\right)^3-\left(x-1\right)^3\ represents\ a\ function\ which\ is


f(x)=(x+1)3(x1)3 f\left(x\right)=\left(x+1\right)^3-\left(x-1\right)^3\ குறிப்பிடும் சார்பானது

a)

linear

நேரிய சார்பு

b)

cubic

ஒரு கனச் சார்பு

c)

reciprocal

தலைகீழ்ச் சார்பு

d)

quadratic

இருபடிச் சார்பு