Free Printable Worksheets
Font size
More settings
சியே சியே
தெரிமா காசேக்
தெங்க் யூ
நன்றி
கொத்தொஹுவாடன்
தெரிமா காசே
பெளன்சிகொவ்
நன்றி கூறினால் ------------------------ ஏற்படும்.
கவலை
மகிழ்ச்சி
பாட்டியை --------------------- நன்றியைக் கூறலாம்.
கட்டி அணைத்து
முறைத்துக் கொண்டு
நண்பனுக்குப் ---------------- கொடுத்து நன்றி கூறலாம்.
அடி
பரிசு
ஆசிரியருக்கு --------------------- கொடுத்து நன்றி கூறலாம்.
வாழ்த்து அட்டை
பணம்