Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 7 - MATHS - T1 - 2.அளவைகள்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு.

a)

12 செ.மீ

b)

10 செ.மீ

c)

24 செ.மீ

d)

22 செ.மீ

2.

10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரம் ஒன்றின் பரப்பு

a)

70 ச.மீ

b)

35 ச.மீ

c)

7 ச.மீ

d)

10 ச.மீ

3.

52 ச.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட இணைகரத்தின் அடிப்பக்க அளவு

a)

48 செ.மீ

b)

104 செ.மீ

c)

13 செ.மீ

d)

26 செ.மீ

4.

ஓர் இணைகரத்தின் அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும், உயரத்தை பாதியாகவும்

மாற்றும் போது இணைகரத்தின் பரப்பளவு எவ்வாறு மாறும்?

a)

பாதியாக மாறும்

b)

மாறாது

c)

இரண்டு மடங்காகும்

d)

ஏதுமில்லை

5.

ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தைப் போல் மூன்று

மடங்கு எனில், அதன் பரப்பளவு

a)

64 ச.செ.மீ

b)

192 ச.செ.மீ

c)

32 ச.செ.மீ

d)

72 ச.செ.மீ

6.

பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு

a)

7 ச.செ.மீ

b)

24 ச.செ.மீ

c)

12 ச.செ.மீ

d)

10 ச.செ.மீ

7.

இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு

a)

64 ச.செ.மீ

b)

32 ச.செ.மீ

c)

30 ச.செ.மீ

d)

16 ச.செ.மீ

8.

பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின்

மற்றொரு மூலைவிட்ட அளவு.

a)

12 செ.மீ

b)

8 செ.மீ

c)

4 செ.மீ

d)

20 செ.மீ

9.

பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்.

a)

8 மீ

b)

10 மீ

c)

2 மீ

d)

4 மீ

10.

சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்

a)

120º

b)

180º

c)

90º

d)

100º

11.

உயரம் 5 செ.மீ, இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே , 8 செ.மீ உம், 10 செ.மீ உம்

கொண்ட சரிவகத்தின் பரப்பளவு.

a)

45 ச.செ.மீ

b)

40 ச.செ.மீ

c)

18 ச.செ.மீ

d)

50 ச.செ.மீ

12.

பரப்பளவு 140 ச.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரம்

a)

7 செ.மீ

b)

40 செ.மீ

c)

14 செ.மீ

d)

28 செ.மீ

13.

ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

இருசமபக்கச் சரிவகம்

d)

இணைகரம்