wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலாய்மொழி நமது பாரம்பரியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மொழி மனிதனின்_________

a)

தொடர்பு கருவி

b)

உணவு

c)

கண்கள்

d)

அடையாளம்

2.

மலாய்மொழி எவ்வாரான இயல்புகளைப் பெற்றுள்ளதால் தொடந்து விரிவடையும் மொழியாகத் திகழ்கின்றது?

a)

பன்புள்ள மொழி

b)

இலகுவான மொழி

c)

எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும்

d)

மிதமான வெளிக்கூறுகளைக் கொண்டுள்ளது

3.

மலாய்மொழி எந்த குடும்பத்தைச் சார்ந்த மொழியாகும்?

a)

ஆசியான் குடும்பம்

b)

அஸ்ட்ரோனேசியா குடும்பம்

c)

பிலும் குடும்பம்

d)

ஆஸ்ரேலியா குடும்பம்

4.

மலாய்மொழி எந்த மன்னராட்ச்சிக் காலந்தொட்டு புகழ்பெற்ற பொக்கிஷமாக விளங்குகிறது?

a)

பிரிட்டிஷ் மன்னராட்ச்சி

b)

ஆரம்பகால மலாய் மன்னராட்ச்சி

c)

மலாக்கா மன்னராட்ச்சி

d)

ஜப்பானிய மன்னராட்ச்சி

5.

மலாய்மொழி பேசுகின்றவர்கள் வாழும் நாடுகளைத் தேர்வு செய்க.

a)

சவுதி அரேபியா

b)

ரஷியா

c)

மலைத்தீவு

d)

ஜப்பான்

6.

பிறமொழி ஆதிக்கம்.
சமஸ்கிருத மொழியிலிருந்த ராஜா எனும் வார்த்தை நவீன ம்லாய் மொழியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

a)

சரி

b)

பிழை

7.

பிறமொழி ஆதிக்கம்.
போர்துகீஸ் மொழியிலிருந்த laatje எனும் வார்த்தை நவீன ம்லாய் மொழியில் laci என பயன்படுத்தப்பட்டு வருகிறது.

a)

சரி

b)

பிழை

8.

பிறமொழி ஆதிக்கம்.
சீன மொழியிலிருந்த kawan எனும் வார்த்தை நவீன ம்லாய் மொழியில் kawan என பயன்படுத்தப்பட்டு வருகிறது.

a)

சரி

b)

பிழை

9.

பிறமொழி ஆதிக்கம்.
ஆங்கில மொழியிலிருந்த parking எனும் வார்த்தை நவீன ம்லாய் மொழியில் parkir என பயன்படுத்தப்பட்டு வருகிறது.

a)

சரி

b)

பிழை

10.

பிறமொழி ஆதிக்கம்.
தமிழ் மொழியிலிருந்த கப்பல் எனும் வார்த்தை நவீன ம்லாய் மொழியில் kapal என பயன்படுத்தப்பட்டு வருகிறது.

a)

சரி

b)

பிழை