wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P5 Compo - 5 Senses to describe_ஐம்பொறிகளைக் கொண்டு விவரித்தல்

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பள்ளி முதல்வர் நாளை உன்னுடன் ____________ வகுப்பறைக்கு வருவார்.

a)

 கலந்துரையாட

b)

கலந்துரையாடும் 

c)

கலந்துரையாடிய 

d)

கலந்துரைக்கும்

2.

நேற்று நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைத் _________________

    திரு ராமுவைக் காவலர் பாராட்டினார்.

a)

தெரிவித்த

b)

தெரிவிக்கும்

c)

தெரிவித்ததாக

d)

தெரிவிக்கிற

3.

வாழ்க்கையில் சிறந்து விளங்க நமக்கு _________________ பண்புகள் தேவை.    

a)

உயரும்

b)

உயர்வாக

c)

உயர்ந்து

d)

   உயர்ந்த