NEW
Font size
WorksheetsPsalms 94-96
Total questions: 10
Worksheet time: 5mins
How long will the wicked do what?
அக்கிரமக்காரர் எவ்வளவு காலம் என்ன செய்வார்கள்?
Triumph
களிகூர்ந்திருப்பார்கள்
Mourn
புலம்புவார்கள்
Cry
கூக்குரலிடுவார்கள்
The Lord knows the thoughts of man, that they are __________
மனுஷனுடைய யோசனைகள் ________கர்த்தர் அறிந்திருக்கிறார்.
Pure
தூயமானவை
Honest
நேர்மையானவை
Vanity
வீணென்று
What held me up when my foot slipped?
என் கால் வழுக்கியபோது என்னைத் தாங்கிப் பிடித்தது எது?
My righteousness
என் நீதி
The Lord's hand
கர்த்தருடைய கரம்
The Lord's mercy
கர்த்தருடைய கிருபை
Let us come before the Lord's presence with what?
நாம் எதனோடு கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாக வருவோம்?
Fear
பயத்துடனே
Thanksgiving
துதித்தலுடனே
Hope
நம்பிக்கையுடனே
The deep places of the earth are what?
பூமியின் ஆழமான இடங்கள் என்ன?
Dark
இருண்ட
Fearful
பயம்
In His hand
அவர் கையிலிருக்கிறது
He is our God, and we are what?
அவர் நம்முடைய தேவன்; நாம் என்ன?
Apple of His eyes
அவரது கண்ணின் மணி
The salt of the earth
உலகத்தின் உப்பு
The people of His pasture
அவர் மேய்ச்சலின் ஜனங்களும்
Sing what unto the Lord?
கர்த்தருக்கு என்ன பாடுவது?
A song of repentance
வருத்தப்பாடல்
Harmony
நல்லிணக்க பாடல்
A new song
புதுப்பாட்டை
Declare the Lord's glory among who?
யார் மத்தியில் கர்த்தருடைய மகிமையை அறிவிப்பார்கள்?
The children
பாலகர்கள்
His saints
அவரது புனிதர்கள்
The heathen
ஜாதிகளுக்குள்
The gods of the nations are what?
சகல ஜனங்களுடைய தேவர்கள் என்ன?
Fearful
பயங்கரமானவை
Idols
விக்கிரகங்கள்
Compassionate
இரக்கமுள்ளவர்கள்
Let the earth be what?
பூமி என்னவாக இருக்கட்டும்?
Grieved
துயரப்படட்டும்
Desolate
வெறிச்சோடியிருக்கட்டும்
Glad
பூரிப்பாக
