wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருவருட்பா ஆண்டு 6

Total questions: 7

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

திருவருட்பா எழுதியது வள்ளலார்.

a)

சரி

b)

பிழை

2.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் என்ற சொல்லின் பொருள்

a)

கற்றவர்,கல்லாதவர்

b)

கல்லாதவர்,கற்றவர்

c)

நல்லவர்,கெட்டவர்

3.

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

a)

கேட்பவற்றை தந்தருள்பவன்

b)

இன்பத்தைத் தந்தருள்பவன்

c)

அறிவை தந்தருள்பவன்

4.

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

a)

அருள் தருபவன்

b)

அறிவு தருபவன்

c)

நல்லதை தருபவன்

5.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுஇன்ற நடுவே

a)

இன்பத்தைத் தருகின்றவன்

b)

நல்லதைத் தருகின்றவன்

6.

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணனளிக்கும் கண்ணே:

a)

அகக்கண்களைக்கொடுக்கின்றவர்

b)

கேட்பவற்றைத் தருபவர்

7.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

a)

நடுநிலையில் நின்று அருள் புரிபவன்

b)

நல்லதைத் தருபவன்