wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி படிவம் 2

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

  1. 1. வயலில் ------------- இருந்த பயிர்களுக்கு விவசாயி நீர் பாய்ச்சினார்.



(a)  

2.

  1. 2. மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தபோது என் அக்கா---------- நின்றாள்.



(a)  

3.

  1. 3. போக்குவரத்து--------மேலும் வலுப்படுத்தப்பட்டால் கண்டிப்பாகச் சாலையில் விபத்துகள் குறையும்.



(a)  

4.

  1. சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்ட அரங்கின் ------------- சீடர்கள் காத்திருந்தனர்.



(a)  

5.

  1. 5. பள்ளி ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் மேடையில்------------ மகிழ்ந்தனர்.



(a)