NEW
Font size
WorksheetsPsalms 97-99
Total questions: 10
Worksheet time: 5mins
The Lord reigns; Let the earth do what?
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி என்ன செய்யட்டும்?
Rejoice
பூரிப்பாகட்டும்
Stand incorruptible
அழியாமல் நிற்கட்டும்
Be destroyed
அழிக்கப்படும்
What melts like wax at the presence of the Lord?
கர்த்தருடைய சந்நிதியில் மெழுகு போல உருகுவது எது?
The hills
பர்வதங்கள்
The evil men
துன்மார்க்கர்
The clouds
மேகங்கள்
What is sown for the righteous?
நீதிமான்களுக்கு என்ன விதைக்கப்படுகிறது?
Seeds of joy
மகிழ்ச்சியின் விதைகள்
Compassion
பச்சாதாபம்
Light
வெளிச்சம்
What has the Lord openly shown in the sight of the heathen?
ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக கர்த்தர் எதை விளங்கப்பண்ணினார்?
His righteousness
அவரது நீதி
His patience
அவரது பொறுமை
His grief
அவரது துயரம்
The Lord has remembered His mercy and truth toward the house of what?
எந்த குடும்பத்துக்காக கர்த்தர் தம்முடைய கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்?
Israel
இஸ்ரவேல்
King of David
தாவீது ராஜா
The heathen
புறஜாதியார்
Let who clap their hands?
யார் கை தட்டட்டும்?
The heathen
புறஜாதியார்
The angels
தேவதூதர்கள்
The floods
ஆறுகள்
What does the Lord sit between?
கர்த்தர் எதற்கு மத்தியில் வீற்றிருக்கிறார்.?
Heaven and Earth
வானமும் பூமியும்
Good and Evil
நல்லது மற்றும் தீமை
Cherubims
கேருபீன்கள்
Exalt the Lord and worship where?
கர்த்தரை உயர்த்தி எங்கே பணிந்துக்கொள்வது?
Under the sun
சூரியன் கீழ்
In the old landmarks
பழைய அடையாளங்களில்
At His footstool
அவரது பாதபடியில்
Where is the Lord great?
எங்கே கர்த்தர் பெரியவர்?
Israel
இஸ்ரவேல்
Zion
சீயோன்
Among the nations
நாடுகள் மத்தியில்
What did Moses, Aaron, and Samuel keep?
மோசே, ஆரோன், சாமுவேல் ஆகியோர் எதை கைக்கொண்டார்கள்?
Silence
அமைதி
God's testimonies and ordinances
கர்த்தரின் சாட்சிப்பிரமாணங்களையும் கட்டளையையும்
Secrets of the Most High
கர்த்தரின் ரகசியங்கள்
