Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 19
Worksheet time: 19mins
"மனித இனப்பெருக்கம்" என்பதன் பொருள் என்ன?
தன் இனத்தலைமுறை தொடர்ந்து இருக்க குழந்தைகளை ஈன்றெடுத்தல்.
மனித உடலின் புற வளர்ச்சி
உடலிலிருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல்.
இவை ஆண் இனப்பெருக்க உறுப்புகள் :
சிறுநீர் நாளம், விரை, கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி
கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்
இவை பெண் இனப்பெருக்க உறுப்புகள் :
கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி
விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி
கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி,சிறுநீர் நாளம், விரை
ஓர் ஆரோக்கியமான ஆணின் விரையிலிருந்து ஒரு நாளில் சராசரி ________ மில்லியன் விந்துணுக்கள் உற்பத்தியாகும்.
3000
200
300
100
ஆண் இனப்பெருக்க மண்டலம் எதை உற்பத்தி செய்கின்றது ?
சினை முட்டை
யோனி
விந்தணுக்கள்
விரை
பெண் இனப்பெருக்க மண்டலம் எதை உற்பத்தி செய்கின்றது ?
சினை முட்டை
யோனி
விந்தணுக்கள்
விரை
பெண்களின் மாதவிடாய்ச் சுமார் ______ நாட்களுக்கு ஒரு முறை நிகழும்.
7
9
27
28
கருவணு கருவாகிக் கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளாது.
சரி
தவறு
கருவின் வளர்ச்சி காலம் ஏறக்குறைய _____ வாரம்.
34
35
36
38
மேற்காணும் படதிதில் காணப்படும் எலும்புப் பகுதியின் பெயர் என்ன?
முதுகெலும்பு
மண்டை ஓடு
விலா எலும்பு
முழங்கை எலும்பு
கீழ்க்காணும் தகவல்களில் எது மனித எலும்பு அமைபையொற்றிய சரியான கூற்று?
உடலின் வெளிபுற வடிவத்தை வழங்குகிறது
வளர்ச்சிக் காலத்தில் மாறுபடும்
வாழ்நாளில் தொடர்ந்து பெரிதாகும்
அனைவருக்கும் சமமான அளவில் அமைந்திருக்கும்
கீழ்க்காணும் எழும்புகளில் எது மனிதனின் நுரையீரல், இருதயத்தைப் பாதுகாக்கிறது?
முதுகெலும்பு
கால் எலும்பு
கை எலும்பு
விலா எலும்பு
கீழ்க்காணும் எலும்பு பகுதிகளில் எது மனிதனின் நகர்வையும் அசைவையும் இயலுமாறு செய்கிறது?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை எலும்பு பகுதிகளையும் அதன் பயன்களையும் சரியாக விளக்குகிறது?
மண்டை ஓடு - மூளையைப் பாதுகாக்கின்றது
நெஞ்சு எலும்பு - இருதயத்தைப் பாதுகாக்கின்றது
முதுகு எலும்பு - உடல் இயங்க உதவுகிறது
கைகால் எலும்பு - உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கின்றது
உடல் எழும்புகளுக்குச் சக்தியும் உறுதியையும் கொடுப்பது எது?
புரதம் - Protein
கால்சியம் - Calcium
ஊட்டச்சத்து - vitamin
கொழுப்புச்சத்து
மனித உடல் முழுவதும் உயிர்வளி நிறைந்த இரத்தத்தைக் கொண்டு செல்வது எது?
நுரையீரல்
இருதயம்
தசை
இரத்தக் குழாய்
தொடர்ச்சியாகச் சீரான முறையில் சுருங்கி விரிதாளின் மூலம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும். மேற்காணும் கூற்று மனித உடலின் எந்த உறுப்பை விளக்குகிறது?
படம், மனித உடலில் அமைந்திருக்கும் ஓர் உறுப்பைக் காட்டுகிறது. அந்த உறுப்பை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
இரத்தத்தில் கலந்துள்ள கரிவளி பிரியும் இடம்
இரத்தக் குழாய்வழி உடல் முழுவதும் இரத்தம் செலுத்தும்
உயிர்வளி இரத்தத்தில் சேரும் இடம்
நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்
இதயத் துடிப்பின் வீதம் என்பதன் பொருள் என்ன?
இதயம் துடிக்கும் சத்தத்தின் அளவு
இதயம் ஒரு நாளில் துடிக்கும் அளவு
இதயம் ஒரு நிமிடத்திற்குத் துடிக்கும் அளவு
இதயம் துடிக்கும் வீக்கத்தின் அளவு
