wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணித புதிர் போட்டி

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஒரு மில்லியனே ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து ஒன்று

a)

1 009 721

b)

1 090 721

c)

1 909 721

d)

1 009 921

2.

7 895 306

a)

ஏழு மில்லியனே எண்ணூற்று தொண்ணூற்று ஐந்தாயிரத்து முந்நூற்று ஆறு

b)

ஏழு மில்லியனே எண்ணூற்று தொள்ளாயிரத்து ஐந்தாயிரத்து முந்நூற்று ஆறு

3.

8 602 000 - தசம மில்லியனுக்கு மாற்றுக

4 lines
4.

9 309 578 - இலக்கம் 3 இன் இடமதிப்பு என்ன?

a)

நூறு

b)

நூறாயிரம்

c)

பத்தாயிரம்

d)

மில்லியன்

5.

5.963 மில்லியனை கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றினால்

a)

5 963 000

b)

5 964 000

c)

5 960 000

d)

6 000 000

6.

பின்வருவனற்றுள் எவை பகா எண்கள்?

a)

2, 3, 4, 5, 7, 11

b)

7, 11, 13, 15, 19

c)

3, 7, 11, 41, 63

d)

2, 5, 11, 17, 73

7.

49   ×  36 =\frac{4}{9\ }\ \ \times\ \ \frac{3}{6}\ =

a)

715\frac{7}{15}

b)

29\frac{2}{9}

8.

ஒரு மடிக்கணினியை விற்றால் RM350 இலாபம் கிடைக்கும் எனில், 12 மடிக்கணினியை விற்றால் கிடைக்கும் இலாபம் என்ன?

a)

RM4020

b)

RM4200

c)

RM4002

9.

திருமதி கவிதா சென்ற சிங்கப்பூர் விமானம் மணி 2210 க்குப் புறப்பட்டது, விமானம் புறப்பட்ட நேரத்தை 12 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

10.10pm

b)

10.10am

10.

திரு ரவி இரவு வேலை முடிந்துவிட்டு, காலை மணி 9.25 க்கு உறங்கச் சென்றார். அவை 8 மணி நேரம் தூங்கினார் என்றால், எத்தனை மணிக்கு விழித்திருப்பார்? 24 மணி நேர முறைமையில் பதில் எழுதுக.

a)

மாலை 5.25

b)

காலை 5.25

11.

ஒன்றரை மில்லியன் = 1 12மில்லியன்\frac{1}{2}மில்லியன்

a)
True
b)
False
12.

ஒரு தொழிற்சாலை ஒவ்வொரு மாதமும் 750 000 கையுறைகளைத் தயாரித்தது. அப்படியெனில் அரையாண்டில் தயாரிக்கக்கூடியக் கையுறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

450000

b)

4450000

c)

4500000