Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடப்பெயர்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
  1. 1.அண்ணன் ____________ சென்று பொருட்கள் வாங்கினார்.

a)

உணவுக்குச்

b)

கடைக்குச்

c)

பள்ளிக்குச்

d)

வீட்டுக்குச்

2.

வீடு வரைந்து காட்டுக.

3.

அமுதன் ___________ சென்று உறங்கினான்.

a)
வீட்டுக்கு
b)

பள்ளிக்கு

c)

வகுப்புக்கு

d)

நூலகம்

4.

எஃது இடப்பெயர் ஆகும்?

a)

வாசித்தார்

b)

பள்ளி

c)

ஓடினார்

d)

சாப்பிட்டான்

5.

இடப்பெயர் உள்ள வாக்கியம் எது?

a)

அவன் ஓடினான்.

b)

அவள் பாடினாள்.

c)

மாணவி பரிசு பெற்றாள்.

d)

நாங்கள் நூல் நிலையத்திற்குச் சென்றோம்.

6.

சமையலறை என்பது....

a)

காலப்பெயர்

b)

இடப்பெயர்

c)

செயப்பெயர்

d)

ஒப்புப்பெயர்

7.

எது இடப்பெயர் அல்ல?

a)

தோட்டம்

b)

கடை

c)

மாணவன்

d)

திடல்

8.

எது இடத்தைக் குறிக்கும் சொல்லாகும்?

a)

அம்மா

b)

உணவு

c)

மருத்துவமனை

d)

ஓர்

9.

'நாங்கள் பூங்காவுக்கு சென்றோம்.’

வாக்கியத்தில் இடப்பெயர் எது?

a)

நாங்கள்

b)

சென்றோம்

c)

பூங்காவிற்கு

d)

எதுவுமில்லை

10.

'அவள் நூலகத்தில் பாடம் படித்தாள்'

என்ற வாக்கியத்தில் இடப்பெயர் எது?

a)

அவள்

b)

பாடம்

c)

நூலகத்தில்

d)

படித்தாள்