Worksheetsஆத்திசூடி அறிவோம் - ஒற்றுமை வலிமையாம்
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
"ஒற்றுமை ............." இந்த ஆத்துசூடியைப் பூர்த்திச்செய்திடுக.
a)
ஆட்சிகொள்ஆட்சிகொள்
b)
வலிமையாம்
c)
தவிர்
d)
குறை
2.
"ஒற்றுமை வலிமையாம்" எனும் ஆத்திசூடியில் "ஒற்றுமை" என்பதன் பொருள் என்ன?
a)
பொறாமையுடன் வாழ்வது
b)
வஞ்சக எண்ணத்துடன் வாழ்வது
c)
சண்டையிட்டு வாழ்வது
d)
ஒன்றுபட்டு வாழ்வது
3.
மொற்றுமை வலிமையாம் எனும் ஆத்திசூடியில் "வலிமையாம்" என்பதன் பொருள் என்ன?
a)
பலவீனம்
b)
பலமாகும்
c)
நன்மை பயக்காதச் செயல்
d)
தீங்கு விளைவிக்கும் செயல்
4.
ஒற்றுமை வலிமையாம் எனும் ஆத்திசூடியின் பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.
a)
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்
b)
மருந்துகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
c)
ஒன்றுபட்டு வாழ்வதே பலவீனமாகும்
d)
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்
100 %
