NEW
Font size
WorksheetsPsalm 103-104
Total questions: 10
Worksheet time: 5mins
What does the Lord heal?
கர்த்தர் எதைக் குணப்படுத்துகிறார்?
All your diseases
உங்கள் எல்லா நோய்களும்
All your stripes
உங்கள் தழும்புகள் அனைத்தும்
All your wounds
உங்கள் காயங்கள் அனைத்தும்
To whom did the Lord make known his ways?
கர்த்தர் தம்முடைய வழிகளை யாருக்குத் தெரியப்படுத்தினார் ?
The Wise
புத்திசாலி
The blameless
குற்றமற்றவர்
Moses
மோசே
The Lord is merciful and gracious, and slow to ____________
கர்த்தர் உருக்கமும், இரக்கமும் உள்ளவர். அவர் என்றைக்கும்________
Act
செயல்பட
Anger
கோபம்
Reward
கைம்மாறு செய்ய
The Lord has removed our transgressions from us as far as what?
கர்த்தர் நம்முடைய பாவங்களை நம்மிடமிருந்து எவ்வளவாய் நீக்கிவிட்டார்?
The east is from the west
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
The north is from the south
வடகிற்கும் தெற்குக்கும் எவ்வளவு தூரமோ
The heaven is from the earth
பரலோகிற்கும் பூமிக்கும் உள்ள தூரம்
Man's days are likened to what?
மனுஷனுடைய நாட்கள் எதற்கு ஒப்பாயிருக்கிறது?
The Wind
காற்று
Grass
புல்
Chaff
பதர்
What does the Lord make His chariot?
கர்த்தர் தம்முடைய எதை ரதமாக்குகிறார்?
Praises
புகழ்ச்சி
The tempests
புயல்கள்
The clouds
மேகங்களை
What is the earth satisfied with?
பூமி எதில் திருப்தி அடைகிறது?
Nothing
எதுவுமின்றி
Fame and Fortune
புகழ் மற்றும் அதிர்ஷ்டம்
The fruit of his works
அவரது கிரியைகளின் பலனாலே
What is the earth full of?
பூமி எதனால் நிறைந்துள்ளது?
Trouble
பிரச்சனை
God's riches
கர்த்தருடைய
பொருள்களினால் நிறைந்திருக்கிறது
Vanity
மாயை
What shall endure forever?
எது என்றென்றும் நிலைத்திருக்கும்?
The glory of the Lord
கர்த்தருடைய மகிமை
The tribulation of man
மனிதனின் இன்னல்கள்
Hope
நம்பிக்கை
My meditation of the Lord shall be what?
கர்த்தரை நோக்கி நான் தியானிக்கப் போவது என்ன?
Fleeting
விரைவான
Sweet
இனிதாயிருக்கும்
Happy
மகிழ்ச்சி
