wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah Tahun 4

Total questions: 29

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

உறைபனி யுகம் என்பது...........

a)

உறைபனி யுகத்தில் பனிக்கட்டி நகர்ச்சி

b)

வெப்பநிலை குறைந்து பூமியை அடர்ந்த பனிக்கட்டிகள் சூழ்ந்திருந்த காலமாகும்

c)

வெப்பநிலை அதிகரிப்பும், பனிக்கட்டி நகர்தலும்

2.

கடை உறைபனி யுகத்தில் காணப்பட்ட விலங்குகள்?

a)

புலி

b)

கம்பளி யானை

c)

யானை

d)

கரடி

3.

உறைபனி யுகத்தின்போது பூமியின் வெப்பநிலை ________________ அதன் மேற்பரப்பில் பனிக்கட்டி படர்ந்திருந்தது.

a)

குறைந்ததால்

b)

உயர்ந்ததால்

c)

உருகியதால்

4.

கடை உறைபனி யுகம் _____________________ மனிதனின் அன்றாட வாழ்விலும் மாறுதல்களை ஏற்படுத்தியது.

a)

வெப்பநிலையிலும்

b)

நிலப்பரப்பிலும்

c)

கடலிலும்

5.

பூமியின் வெப்பநிலை அதிகரித்ததால் கடை உறைபனி யுகத்தின்போது பனிக்கட்டி _________________ ஏற்பட்டது.

a)

உறைதல்

b)

நகர்ச்சி

c)

உருகுதல்

6.

கடை உறைபனி யுகத்தின் மாற்றங்கள் __________________ முற்றழியக் காரணமாகின.

a)

மனிதர்கள்

b)

விலங்குகள்

c)

தாவரங்கள்

7.

கடை உறைபனி யுகத்தின் வெப்பநிலை அதிகரிப்பால் ___________________ கடல் நீர்மட்டம் அதிகரித்தது.

a)

கண்டத் தட்டில்

b)

ஜாவா கடலில்

c)

மலாக்கா நீரிணையில்

8.

மிகப் பரந்த நிலப்பரப்பு

a)

கடல் மட்டம்

b)

கண்டந் தட்டு

c)

தீவு கூட்டம்

9.

பனிக்கட்டிகள் உருகியதால், ____________________ அதிகரித்ததோடு தென்கிழக்காசியாவில் ஆறு, ஏரி போன்றவை உருவாகின.

a)

நிலங்கள்

b)

கடல் நீர்மட்டம்

c)

டைனோசர்

d)

மணல்

10.

தாழ்வான நிலப்பகுதிகள் மூழ்கத் தொடங்கியதால், மனிதர்கள் _____________________ இடம் பெயர்ந்தனர்.

a)

மற்ற நாடுகளுக்கு

b)

உயர்நிலப் பகுதிகளுக்கு

c)

கீழ்நிலப் பகுதிகளுக்கு

d)

மற்ற குகைகளுக்கு

11.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரிப்பதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தை தேர்ந்தெடுக

a)

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவதைத் தடுக்கலாம்

b)

இயற்கையின் அழகை பாதுகாக்கலாம்

c)

இயற்கைப் பேரழிவை தடுக்கலாம்

d)

உயிரினங்களுக்கு சுத்தமான நீர் கிடைக்கும்

12.

பிளேஸ்தோசேன் கால விலங்குகளைக் குறிப்பிடுக.

a)

கம்பளி யானை

b)

வளைந்த கோரைப்பல் கொண்ட புலி

c)

சுலோத்

d)

பனிக்கரடி

13.

2.5 மில்லியன் முதல் 11 700 ஆண்டுகளுக்குமுன் என்பது எந்தக் காலத்தைக் குறிக்கின்றது ?

a)

பிளேஸ்தோசேன் காலம்

b)

ஹோலோசன் காலம்

14.

கடை உறைபனி யுகம் எப்பொழுது நிகழ்ந்தது

a)

ஆதிகாலத்தில்

b)

குவார்டனர் காலத்தில்

15.

கடை உறைபனி யுகத்தில் பிரிக்கப்பட்ட காலம் ஹோலோசேன் காலம் மற்றும் பிளேஸ்தோசேன் காலம்

a)

சரி

b)

பிழை

16.

தனிக் குடும்பம் என்றல் என்ன?

a)

தனித்து நின்று செயல்படுவது

b)

குடும்ப உறுப்பினரின் எண்ணிக்கை அதிகம்

c)

அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை உள்ளடடிக்கியது

d)

தாத்தாவையும் பாட்டியையும் உள்ளடிக்கியதாகும்

17.

யார் தனி குடும்பத்தில் சார்ந்தவர் அல்ல?

a)

மாமா

b)

பாட்டி

c)

அப்பா

d)

தங்கை

18.

கூட்டுக் குடும்பம் என்றால் என்ன?

a)

அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை உள்ளடடிக்கியது

b)

ஒன்றாக வாழ்வது

c)

ஒரு தனி குடும்பத்துடன் தாத்தாவையும் பாட்டியையும் உள்ளடிக்கியதாகும்

19.

எந்த வகை குடும்பத்தில் தாத்தா உள்ளடங்கி உள்ளார்?

a)

தனிக் குடும்பம்

b)

கூட்டுக் குடும்பம்

20.

எது தனி குடும்பத்திற்க்கும் கூட்டு குடும்பத்திற்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்த்துகின்றது

a)

குடும்ப எண்ணிக்கை

b)

தாத்தா பாட்டி உள்ளடங்கி இருக்கின்றனர்

21.

வரலாற்று மூலம் என்றால் நடந்த நிகழ்வுகளைக் குறித்து துல்லியமான தகவல்களை வழங்கக் கூடியதாகும்.

a)

சரி

b)

பிழை

22.

இவற்றில் எது முதன்மை மூலமாகும்? (இரண்டினைத் தெரிவு செய்க.)

a)

புதைபடிவம்

b)

கையெழுத்துப் படிவம்

c)

நூல்

d)

சஞ்சிகை

23.

தாவரங்கள் அல்லது விலங்குகளின் சுவடுகளை என்னவென்று கூறுவோம்?

a)

தொல்பொருள்

b)

அதிகாரப்பூர்வ ஆவணம்

c)

புதைபடிவம்

24.

அதிகாரப்பூர்வ ஆவணம் என்றால் என்ன?

a)

விலங்குகளின் சுவடு

b)

மனிதன் உருவாக்கிய கற்கருவி


c)

வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது

25.

இரண்டாம் மூலத்தை தெரிவு செய்க. (இரண்டினைத் தெரிவு செய்க.)

a)

புதைபடிவம்

b)

கையெழுத்துப் படிவம்

c)

நூல்

d)

சஞ்சிகை

26.

முதன்மை மூலம் என்றால் அசல் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எழுத்துப்படிவமாகும்.

a)

சரி

b)

பிழை

27.

இரண்டாம் மூலம் என்றால் அசல் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எழுத்துப்படிவமாகும்.

a)

சரி

b)

பிழை

28.

கையேடு, நாளிதழ் ஆகியவை இரண்டாம் மூலமாகும்.

a)

சரி

b)

பிழை

29.

காலவரிசை _______________எனவும் அழைக்கப்படுகிறது.

a)

கிறிஸ்துவுக்குமுன்

b)

காலநிரல்

c)

தோண்டித் தேடுதல்