Worksheetsபடமும் சொல்லும்
Total questions: 10
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
இது கண்.
இதை _______ என்றும் கூறலாம்.
a)
நேத்திரம்
b)
இமை
c)
புருவம்
2.
இது மஞ்சள்.
a)
True
b)
False
3.
சரியான விடைகளைத் தேர்ந்தெடு.
இவர் ________.
a)
மன்னர்
b)
ஆசிரியர்
c)
அரசர்
d)
அப்பா
4.
இது ஒரு பிராணி.
இது வீட்டைக் காக்கும்.
எலும்புத் துண்டைத் தின்னும்.
a)
எலி
b)
பூனை
c)
ஞமலி
d)
முயல்
5.
பூமியை
1. _______
2._______
என்றும் கூறலாம்.
a)
நிலம்
b)
ஞாலம்
c)
நீர்
d)
உலகம்
6.
மாடுகள் வசிக்கும் இடம் ____________ .
a)
கூடு
b)
பண்ணை
c)
குளம்
7.
இவர்கள் _____________
a)
மாலுமி
b)
வயோதிகர்
c)
இளவரசர்
8.
மயிலை ____________ என்றும் கூறலாம்.
a)
பரி
b)
நரி
c)
மஞ்ஞை
9.
மீனவன்
a)
True
b)
False
10.
இவர் யார்?
a)
சிறுமி
b)
மங்கை
c)
மாந்தர்
100 %
