NEW
Font size
WorksheetsKuiz Taskal
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வருவனவற்றில் எது Recycle செய்ய முடியாது?
காகிதம்
கண்ணாடி புட்டி
எண்ணெய் படிந்த உணவுப்பெட்டிகள்
அலுமினியம்
5R-ல் “Refuse” என்பதன் பொருள் என்ன?
கழிவுகளை மீண்டும் பயன்படுத்துதல்
தேவையில்லாத பொருட்களை வாங்க மறுத்தல்
பழைய பொருட்களை எரித்தல்
பொருட்களை துப்புரவு செய்தல்
நெகிழி (Plastic) மூடி நம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக இருக்கக் காரணம் என்ன?
A) அது மணம் கொண்டது
B) அது எளிதில் அழிகிறது
C) அது நிலைத்தபடி நிலைத்திருக்கும்
D) அது பயனுள்ளதாகும்
குப்பைகளை வெவ்வேறு வகையாக பிரிப்பதன் நோக்கம் என்ன?
A) குப்பையை அதிகரிக்க
B) தூய்மையாக வைத்திருப்பதற்கு
C) குப்பைக் கிடங்குகளில் கழிவுகளைக் குறைப்பதற்கு
D) அதிக பண செலவுக்கு
கீழ்காணும் இணையில் எது தவறானது?
A. நீலம் - பழைய பழங்கள்
B. பத்திரிகை - ஆரஞ்சு
C. பச்சை - நெகிழி
D. பழுப்பு - புத்தகம்
கீழ்கானவற்றில் எது Refuse செயலைக் குறிக்கிறது?
A. பிளாஸ்டிக் பை வாங்குதல்
B. துணி பையை கொண்டு செல்லுதல்
C. அதிக பொருள் வாங்குதல்
D. உணவுப் பொட்டலங்களை வாங்குதல்
கழிவுகளை மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழலுக்கு
A. தீங்கு தரும்
B. மாற்றமில்லை
C. தேவையற்றது
D. நன்மை தரும்
பசுமையான உலகத்தை உருவாக்கும் முதன்மையான வழி எது?
A. குப்பைகளை எரிப்பது
B. கடைகளில் அதிகமாக பொருள் வாங்குதல்
C. 5R கொள்கையை நடைமுறைப்படுத்துவது
D. நீரை வீனாக்குதல்
எது 5R கொள்கை அல்ல?
A. Recycle
B. Reduce
C. Repurpose
D. Remove
‘Reduce’ என்றால் என்ன?
A. குறைவாக உபயோகிப்பது
B. பயன்பாட்டினை தவிர்ப்பது
C. புதிதாக வாங்குவது
D. அதிகம் பயன்படுத்துவது
Refuse செய்ய வேன்டிய பொருள் எது?
A. பஞ்சு துணி
B. மெல்லிய நெகிழி பைகள்
C. துணி பைகள்
D. காகித பை
நெகிழி புட்டியைக் கொண்டு நாற்காலி செய்வது எந்த R-க்கு உட்பட்டது?
A. Refuse
B. Reuse
C. Repurpose
D. Recycle
ஒரு பொருளை பலமுறை பயன்படுத்துவது எந்த R-க்கு உட்பட்டது?
A. Refuse
B. Recycle
C. Reuse
D. Reduce
கழிவுகளை எப்படி குறைக்கலாம்?
A. பொருள்கள் வாங்குவதை குறைப்பது
B. மறு பயன்பாட்டின் வழி
C. மறுசுழற்சி செய்வது
D. நெகிழி பையை குறைப்பது
'Dasar Pengasingan Sisa Di Punca' கொள்கை எப்போது அமல்படுத்தப்பட்டது?
A. 13 மார்ச் 2024
B. 1 ஜூன் 2024
C. 1 ஜூலை 2024
D. 13 மார்ச் 2025
