wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalm 107-108

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What did those wandering in the wilderness in solitary not find ?

வனாந்தரத்திலே அவாந்தர வழியாய் அலைந்து திரிந்தவர்களுக்கு என்ன கிடைக்கவில்லை ?


a)

A resting place

ஒரு ஓய்வு இடம்


b)

The promised land

வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்


c)

A city to dwell

தாபரிக்க ஒரு ஊர்


2.

What does God break down?

கர்த்தர் எதை உடைக்கிறார்?

a)

Their arrogant hearts

அவர்களின் ஆணவ இதயங்கள்


b)

The chains of iron

இரும்புச் சங்கிலிகள்


c)

Gates of brass

வெண்கலக் கதவுகளை

3.

_________ because of their transgressions are afflicted

___________தங்கள் பாதகமார்க்கத்தால் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்


a)

Wicked

பொல்லாதவர்

b)

Fools

நிர்மூடர்

c)

Unfaithful

விசுவாசமற்ற

4.

What does the Psalmist say they should sacrifice ?

அவர்கள் என்ன பலியிட வேண்டும் என்று சங்கீதக்காரன் கூறுகிறார்?


a)

Sin Offerings

பாவ பலிகள்


b)

Thanksgiving Offering

ஸ்தோத்திர பலிகள்

c)

Burnt Offering

தகன பலிகள்

5.

What did God turn a fruitful land into ?

தேவன் செழிப்பான தேசத்தை எதாக மாற்றினார் ?


a)

Barrenness

உவர்நிலம்

b)

Wilderness

வனைந்தரம்

c)

Desert

பாலைவனம்

6.

Higher than what does the Psalmist says God should be exalted ?

எதற்கு மேலாக தேவன் உயர்ந்திருக்க வேண்டும் என்று சங்கீதக்காரன் கூறுகிறார்

a)

The stars

நட்சத்திரங்கள்

b)

The clouds

மேகங்கள்

c)

The heavens

வானங்கள்

7.

What is God's Washpot?

கர்த்தரின் பாதபாத்திரம் என்ன?

a)

Judah

யூதா

b)

Moab

மோவாப்

c)

Ephraim

எப்பிராயீம்

8.

Over whom will God shout in triumph ?

யார் மீது கர்த்தர் ஆர்ப்பரிப்பார்?

a)

Edom

ஏதோம்

b)

Judah

யூதா

c)

Philistia

பெலிஸ்தியா

9.

The help of man is what?

மனுஷனுடைய உதவி என்ன?



a)

Without reward

வெகுமதி இல்லாமல்

b)

Selfish

சுயநலம்

c)

Vain

விருதா

10.

We shall do valiantly through what?

யாராலே நாம் பராக்கிரமஞ்செய்வோம்?


a)

Our might

எங்கள் வலிமை


b)

God

தேவன்

c)

Our weapons

எங்கள் ஆயுதங்கள்