Font size
Worksheetsபகுதி A
Total questions: 25
Worksheet time: 13mins
பின்வருவனவற்றில் X மற்றும் Y எதைக் குறிக்கிறது?
X: உயிர்வளி (Oxygen), Y: கார்வளி (Carbon dioxide)
X: கார்வளி (Carbon dioxide), Y: நைட்ரஜன் (Nitrogen)
X: கார்வளி (Carbon dioxide), Y: உயிர்வளி (Oxygen)
X: நைட்ரஜன் (Nitrogen), Y: உயிர்வளி (Oxygen)
படம் மனித உடலின் இரத்த ஓட்டத்தைக் காட்டுகிறது. (Diagram shows the pathway of the human blood circulatory system.) பின்வருவனவற்றுள் R மற்றும் S எதைக் குறிக்கிறது?
R: கார்பன்டைஆக்சைடு (Carbon dioxide), S: உயிர்வளி (Oxygen)
R: உயிர்வளி (Oxygen), S: நைட்ரஜன் (Nitrogen)
R: உயிர்வளி (Oxygen), S: கார்பன்டைஆக்சைடு (Carbon dioxide)
R: கார்பன்டைஆக்சைடு (Carbon dioxide), S: நைட்ரஜன் (Nitrogen)
படம், உயிரினங்களிடையே உள்ள தொடர்பை காட்டுகிறது. (Diagram shows the relationship among living things.) பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நேரிடும்? (What will happen if the number of snakes increase?)
புல் அதிகரிக்கும், மண் புழு குறையும், பறவை அதிகரிக்கும் (Grass increases, Earthworm decreases, Bird increases)
புல் குறையும், மண் புழு அதிகரிக்கும், பறவை அதிகரிக்கும் (Grass decreases, Earthworm increases, Bird increases)
புல் குறையும், மண் புழு அதிகரிக்கும், பறவை குறையும் (Grass decreases, Earthworm increases, Bird decreases)
புல் அதிகரிக்கும், மண் புழு குறையும், பறவை குறையும் (Grass increases, Earthworm decreases, Bird decreases)
படம் P மற்றும் Q எனும் இரண்டு விலங்குகளை காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது மேற்காணும் விலங்குகள் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரியான முறையைக் குறிக்கிறது?
P: உறுதியான ஓடு (Hard shell), Q: கூர்மையான முட்கள் (Sharp thorns)
P: உறுதியான ஓடு (Hard shell), Q: உறுதியான செதில்கள் (Hard scales)
P: கூர்மையான முட்கள் (Sharp thorns), Q: உறுதியான செதில்கள் (Hard scales)
P: உறுதியான செதில்கள் (Hard scales), Q: உறுதியான ஓடு (Hard shell)
படம் ஒரு தாவர வகையை காட்டுகிறது. Diagram shows a type of plant. பின்வருவனவற்றுள் எதை ஒரே விதமான விதைபரவல் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?
வாழை (Banana)
அங்க்சானா (Angsana)
தேங்காய் (Coconut)
ரம்புத்தான் (Rambutan)
கீழ்காணும் கூற்றுகள் வெப்பநிலையை அளக்கும் முறையைக் குறிக்கின்றன. Below information are the methods of reading the temperature. Q- வெப்ப அளவைக் குறிப்பிடல் (State the temperature) R- கூம்பைப் பிடிக்காமல் வெப்பமானியின் தண்டின் மேல் பகுதியை நேராகப் பிடித்தல் (Hold the top part of the thermometer) S- கண்களின் அளவிலிடத்தைப் பாதசரத்தின் குறிந்த மேற்பரப்பு நிலைக்கு நேராக வைத்தல் (The reading should be taken at the meniscus level) T- வெப்பமானியை நீரில் வைத்து பாதசரத்தின் நகர்ச்சியை உற்றறிதல் (Insert the thermometer inside the water and observe the movement of mercury) பின்வருவனவற்றில் வெப்பநிலையை அளவிடுவதற்கான சரியான நிரல் எது?
Q → R → S → T
R → T → S → Q
Q → S → R → T
R → S → T → Q
X - என அடையாளப்படுத்தப்பட்ட பகுதி துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
நெகிழி உறையிடுதல் (Coating with a layer of plastic)
சாயம் பூசலாம் (Painting)
எண்ணெய் பூசலாம் (Apply oil)
மெழுகு இடுதல் (Coating with wax)
குடானது தேநீரில் பனிக்கட்டிகளைப் போட்டால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.
தேநீர் மேலும் குடாகும்
தேநீர் உறைந்து விடும்
தேநீர் வெப்பத்தை விரைவாக இழக்கும்
எந்த மாற்றமும் ஏற்படாது
படம், ஒரு மாணவிக்கு ஏற்பட்ட ஒரு சூழலை காட்டுகிறது. முகக்கவசம் அணிந்திருந்த அம்மாணவி, தன் மூக்குக் கண்ணாடியில் நீர்த்துளிகள் உருவாகி இருப்பதை உணர்ந்தாள். இச்சூழல் ஏற்படுவதற்கான செயல்முறை அடையாளங்காண்க.
உலர்த்தல் (Evaporation)
உருகுதல் (Melting)
உறைதல் (Freezing)
திண்மமாகுதல் (Condensation)
இந்தச் சூழலைக் களை எந்த கூட்டு இயந்திரம் பயன்படுத்தலாம்?
(Image of a crane)
(Image of a forklift)
(Image of a wheelbarrow)
(Image of a tractor)
படத்தில் உள்ள செடியில் போன்ற தாவரங்களை எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற இரண்டு தாவரங்களுக்கு என அடையாளமிடுக.
தொட்டாற்றிச் செடி (Mimosa plants)
செம்பருத்தி (Hibiscus)
தாமரை (Lotus)
கற்றாழை (Cactus)
படம் X மற்றும் Y விண்மீன் குழுமத்தை காட்டுகிறது. Diagram shows constellation X and Y. X மற்றும் Y விண்மீன் குழுமத்தின் பயன்பாடுகளை குறிக்கும் இரண்டு சரியான கூற்றுகளுக்கு TRUE என எழுதுக. Write TRUE for the two correct statement about X and Y constellation.
X விண்மீன் குழுமத்தை காண்டு பயிர் செய்ய ஆரம்பித்தனர்.
X விண்மீன் குழுமத்தை கொண்டு தென் திசையை அறியலாம்.
Y விண்மீன் குழுமத்தை காண்டு அறுவடை செய்ய ஆரம்பித்தனர்.
Y விண்மீன் குழுமம் மிக சிறிய அளவிலான விண்மீன் குழுமம்.
படம் மாணவர் குழு ஒன்று மேற்கொண்ட ஆராய்ச்சியை காட்டுகிறது. Diagram shows an investigation conducted by a group of pupils. P Q R 1 (a) இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட மாறிகளை குறிப்பிடுக. State two constant variables.
மின்கலத்தின் வகை, மின்கலத்தின் மின்னழுத்தம் (Type of cell, Voltage of cell)
மின்கலத்தின் எண்ணிக்கை, கம்பியின் நீளம் (Number of cells, Length of wire)
மின்கலத்தின் நிறம், கம்பியின் நிறம் (Colour of cell, Colour of wire)
மின்கலத்தின் பரிமாணம், கம்பியின் பரிமாணம் (Size of cell, Size of wire)
Which circuit in the above circuit is the most dimly lit?
R
S
T
U
இந்த ஆராய்ச்சியில் எடுக்கக்கூடிய முடிவு என்ன?
மின்குழாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஒளியின் பிரகாசம் குறைகிறது. (As the number of bulbs increases, the brightness decreases.)
மின்குழாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஒளியின் பிரகாசம் அதிகரிக்கிறது. (As the number of bulbs increases, the brightness increases.)
மின்குழாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஒளியின் பிரகாசத்தில் மாற்றம் இல்லை. (As the number of bulbs increases, there is no change in brightness.)
மின்குழாய்களின் எண்ணிக்கை குறைந்தால் ஒளியின் பிரகாசம் குறைகிறது. (As the number of bulbs decreases, the brightness decreases.)
மின்குழாயின் பிரகாசம் மாறுவதற்கான காரணியை குறிப்பிடுக.
மின்குழாய்களின் எண்ணிக்கை மாறுவதால்.
மின்குழாயின் வடிவம் மாறுவதால்.
மின்குழாயின் நிறம் மாறுவதால்.
மின்குழாயின் நீளம் மாறுவதால்.
இணைக்கப்பட்டு மின்சுற்றைப் பயன்படுத்தினால் மின்குழியின் பிரகாசம் எப்படி பாதிக்கப்படும்?
மின்குழியின் பிரகாசம் குறையும்
மின்குழியின் பிரகாசம் அதிகரிக்கும்
மின்குழியின் பிரகாசம் மாறாது
மின்குழி வேலை செய்யாது
State a hypothesis based on the problem statement above.
A possible hypothesis is an educated guess that can be tested.
A hypothesis is a summary of the results.
A hypothesis is a list of materials needed for the experiment.
A hypothesis is a conclusion drawn after the experiment.
The condition of the nail after one week can be described as:
The nail shows signs of rusting.
The nail has turned into gold.
The nail has completely disappeared.
The nail is unchanged and shiny.
ஒரு ஆணியை மூன்று நாட்களுக்கு உப்பு நீரில் மூழ்க வைத்தால் என்ன நிகழும்?
ஆணி துருப்பிடிக்கும்
ஆணி உருகும்
ஆணி வளர்ச்சி அடையும்
ஆணியில் மாற்றம் இல்லை
P மற்றும் Q வெப்பமானியைப் பெயரிடுக.
P : Clinical thermometer Q : Laboratory thermometer
P : Laboratory thermometer Q : Clinical thermometer
P : Digital thermometer Q : Laboratory thermometer
P : Clinical thermometer Q : Digital thermometer
வெப்பமானியில் உள்ள பாதரசத்தின் செயல்பாடுகள் இரண்டு எழுதுக.
(i) Acts as a thermometric liquid due to its uniform expansion. (ii) It is visible and does not stick to the glass, making readings easy.
(i) பாதரசம் வெப்பமானியில் கரைந்துவிடும். (ii) பாதரசம் வெப்பமானியில் நிறமற்றதாக இருக்கும்.
(i) பாதரசம் வெப்பமானியில் கண்ணுக்குத் தெரியாது. (ii) பாதரசம் கண்ணாடியில் ஒட்டிக்கொள்கிறது.
(i) பாதரசம் வெப்பமானியில் வெப்பத்தை உறிஞ்சும். (ii) பாதரசம் வெப்பமானியில் காற்றுடன் கலக்கிறது.
Kumuthan accidentally steps on a table tennis ball. What should he do to bring the ball back to its original shape, and why?
He should place the ball in hot water because the heat will expand the air inside and restore its shape.
He should freeze the ball to make it hard again.
He should cut the ball open and glue it back together.
He should press the ball harder to flatten it completely.
வெப்பமானி P மற்றும் Q-இன் ஒற்றுமையும் வேற்றுமையும் கீழ்காணும் விருப்பங்களில் எது?
P மற்றும் Q இரண்டும் வெப்பமானிகள், ஆனால் அவற்றின் அளவுகள் மற்றும் பயன்பாடுகள் வேறுபடும்.
P மற்றும் Q இரண்டும் ஒரே வகை வெப்பமானிகள்.
P மட்டும் வெப்பமானி, Q வெப்பமானி அல்ல.
P மற்றும் Q இரண்டும் வெப்பமானிகள் அல்ல.
இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் இடைவெளி விடப்படுவதற்கான காரணம் என்ன?
வெப்ப விரிவாக்கத்தை சமாளிக்க
இயந்திரங்களை சுத்தமாக வைத்திருக்க
தண்ணீர் வடிகாலுக்கு
பாதுகாப்பு காரணங்களுக்காக
