NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇணைமொழி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தன் அயராத உழைப்பின் பலனால் திரு நகுலன் குடும்பத்தினர் வியாபாரத்தில் நல்ல வருமானம் ஈட்டி -----------------ஆக வாழ்ந்தனர்.
a)
ஏழை எளியவர்
b)
சீரும் சிறப்பு
c)
ஈடு இணை
2.
செல்வச் செழிப்போடு வாழும் திரு அமுதன் ஒவ்வொரு மாதமும் தன் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ------------------------களுக்குக் கொடுத்து உதவத் தவறுவதில்லை.
a)
ஈடு இணை
b)
ஏழை எளியவர்
c)
சீரும் சிறப்பு
3.
ஊண் உறக்கம். பொருள் கூறுக.
a)
உணவும் தூக்கமும்
b)
மேன்மை/ உன்னத நிலை/ ஏற்றம் மிகுந்த
c)
ஒப்பு
4.
ஏழை எளியவர். பொருள் கூறுக.
a)
வறியவர்/பொருளாதாரத்தில் நலிவுற்றவர்
b)
உணவும் தூக்கமும்
5.
திருமதி மகிழினியின் கொடுத்துதவும் மனப்பான்மைக்கு ------------------------ யாரும் இல்லை என அனைவரும் கூறினர்.
a)
ஈடு இணை
b)
சீரும் சிறப்பும்
Reset
