wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 10.இயல்2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

திருமந்திரத்தில் மூச்சுப் பயிற்சியை உடலை பாதுகாக்கும் என கூறியவர் யார்

a)

தொல்காப்பியர்

b)

திருமூலர்

c)

ஔவையார்

2.

பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது இதன் ஆசிரியர் யார்

a)

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

b)

திருமூலர்

c)

மதுரை இளநாகனார்

3.

தென்மேற்கு பருவக்காற்று வீசும் மாதங்கள் எவை

a)

ஜூன் முதல் செப்டம்பர் வரை

b)

ஜூலை முதல் அக்டோபர் வரை

c)

அக்டோபர் முதல் டிசம்பர் வரை

4.

மேற்கு என்பதன் வேறு பெயர் யாது

a)

குடக்கு

b)

குணக்கு

c)

வாடை

5.

வலி மிகின் வலி இல்லை என்றவர் யார்

a)

ஐயூர் முடவனார்

b)

ஔவையார்

c)

தொல்காப்பியர்

6.

குளிர் பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சு காற்று எது

a)

குளோரோ பளோரோ கார்பன்

b)

கந்தகடையாக்சைடு

c)

நைட்ரஜன்

7.

உலக காற்று நாள் என்று கொண்டாடப்படுகிறது

a)

ஜூன் 15

b)

ஜூன் 26

c)

ஜூன் 5

8.

ஆக்சிஜன் என்பது

a)

சூறாவளி

b)

உயிர்வளி

c)

கரியமில வாயு

9.

கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடியவர் யார்

a)

ஔவையார்

b)

வெண்ணிக்குயத்தியார்

c)

காக்கை பாடினியார்

10.

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல் எது

a)

திருப்பாவை திருவெம்பாவை

b)

திருப்பாவை

c)

திருவெம்பாவை

11.

தாய்லாந்து நாட்டு மன்னரின் முடி சூட்டு விழாவில் திருப்பாவை திருவெம்பாவை அவரது தாய்மொழியில் எழுதி வைத்து பாடப்படுகிறது என கூறியவர் யார்

a)

தனிநாயக அடிகள்

b)

மறைமலை அடிகள்

c)

இளங்கோவடிகள்

12.

நம் பால்வீதி போன்று பல பால் வீதிகளில் உள்ளன என நிரூபித்த அமெரிக்க வானியல் அறிஞர் யார்

a)

எட்வின் ஹப்பிள்

b)

ஸ்டீபன் ஹாக்கிங்

c)

கலிலியோ

13.

திருவாசகத்தினை இயற்றியவர் யார்

a)

மாணிக்கவாசகர்

b)

அப்பர்

c)

சுந்தரர்

14.

சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது

a)

பரிபாடல்

b)

குறுந்தொகை

c)

அகநானூறு

15.

கருவளர் வானத்து இசையில் தோன்றி இதில் இசை என்பதன் பொருள் யாது

a)

புகழ்

b)

பேரொலி

c)

இசைவு

16.

தலைஇய என்பதன் இலக்கண குறிப்பு யாது

a)

இன்னிசை அளபெடை

b)

சொல்லிசை அளபெடை

c)

இசை நிறை அளபெடை

17.

நம் பாடப்பகுதி பரிபாடல் உணர்த்தும் உண்மை யாது

a)

அறிவியல் உண்மை

b)

சரித்திர உண்மை

c)

புவியியல் உண்மை

18.

தொடர்களில் எழுத்தோ உருபோ சொல்லோ மறையாது வருவது

a)

தொகாநிலைத்தொடர்

b)

தொகைநிலை

c)

சொற்றொடர்

19.

வேற்றுமை உருபு மறையாது வெளிப்பட்டு வருவதே

a)

வேற்றுமைத் தொடர்

b)

அல்வழி

c)

விளித்தொடர்

20.

விளியுடன் வினைத் தொடர்வது எவ்வகை தொடர்

a)

வேற்றுமைத் தொடர்

b)

விளித்தொட ர்

c)

இடைச்சொல் தொடர்

21.

பின்வரும் தொடர்களில் வினைமுற்றுத் தொடர் எது

a)

பாடினாள் கண்ணகி

b)

ஓடிவா ஓடிவா

c)

காற்று வீசியது

22.

எழுவாய் உடன் தொடரும் பயனிலை வகைகள் யாவை

a)

பெயர்ப் பயனிலை. வினைப் பயனிலை. வினாப் பயனிலை

b)

பெயர்ப் பயனிலை. உவமை

c)

வினைப் பயனிலை

23.

முற்றுப்பெறாத வினை பெயரைக் கொண்டு முடிந்தால் எவ்வகை தொடர்

a)

இடைச்சொல் தொடர்

b)

பெயரெச்சம் தொடர்

c)

வினையெச்ச தடர்

24.

பின்வரும் தொடரில் வினாப் பயனிலை எது

a)

பேருந்து வருமா?

b)

இராமன் பாடினான்

c)

செய்த தொழில்

25.

பின் வருவனவற்றுள் வேற்றுமைத் தொடர் எது

a)

தலையால் வணங்கு

b)

அலைகடல்

c)

முயற்சி செய்

26.

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் -இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

வளையாபதி

27.

கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது எனக் காற்றின் வேகத்தைப் பற்றிக் கூறியவர் யார்?

a)

ஐயூர் முடவனார்

b)

மதுரை இளநாகனார்

c)

வெண்ணிக் குயத்தியார்

28.

இந்தியாவின் முதுகெலும்பு எது?

a)

வேளாண்மை

b)

கபடி

c)

ஓவியம்

29.

ஐம்பூதங்களில் முதல் பூதம் எனக் கீரந்தையார் எதனைக் குறிப்பிடுகிறார்?

a)

பரிபாடல்

b)

வள்ளுவம்

c)

பக்தி இலக்கியம்

30.

தண்பெயல் என்பதன் பொருள் யாது?

a)

பலத்த மழை

b)

குளிர்ந்த காற்று

c)

வானம்