Worksheetsperiodic assessment 6 ssmnm i
Total questions: 23
Worksheet time: 12mins
சிராய்ப்பில் ெபாறுக்கு(scab/crust) எவ்வளவு மணி ேநரத்தில் ஏற்படும்
10-12
12-24
24-36
6-7
Bruise என்றால் என்ன
தயக்க ெவட்டுக் குறிகள்
சிராய்ப்பு
குருதிக்கட்டு
குருதி ெபருக்கு
Spurting of blood எதில் காணப்படும்
உயிர் பிரிவதற்கு முன் ஏற்பட்ட புண்
உயிர் பிரிந்தபின் ஏற்பட்ட புண்
இரண்டிலும்
எதிலும் இல்ைல
அடிபடுவதினால் ஏற்படும் தடிப்பில் 5-6 நாட்களில் என்ன நிறம் ேதான்றும்
நீலம்
கருஞ்சிவப்பு
மஞ்சள்
பச்ைச
Grievous injury - IPC
302
309
320
304
தற்காப்பு முயற்சியில் காணப்படும் ெவட்டுக்காயம் ெபரும்பாலும் உடம்பின் எந்த பகுதியில் காணப்படும்
கழுத்து
மணிக்கட்டு
கால்
தைல
ேதாலுக்கு அடுத்து இருக்கின்ற சில பகுதிகள்(Tissues) பாதிக்கப்படும்ேபாது ஏற்படும் காயம்
சிைதந்த காயம்
குருதிக்கட்டு
குத்து பட்ட காயம்
ெவட்டுப்
7. ேதாலுக்கு அடுத்து இருக்கின்ற சில பகுதிகள்(Tissues) பாதிக்கப்படும்ேபாது
சிைதந்த காயம்
குருதிக்கட்டு
குத்து பட்ட காயம்
ெவட்டுப்பட்ட காயம்
8.Dermal nitrate test என்பது எதனுடன் ெதாடர்புைடயது
சிராய்ப்பு
குத்துப்பட்ட புண்
குண்டடிப்பட்ட புண்
ெவட்டுப்பட்ட புண்
9. அடிப்பட்ட தடிப்பு யாருக்ெகல்லாம் ெபருத்து காணப்படாது
Arteriosclerosis
Hemophilia
Scurvy
Anemia
10. சிராய்ப்பில் தழும்பு எவ்வளவு நாளில் ேதான்றும்
7 நாட்கள்
15 நாட்கள்
ேதான்றாது
2 மாதம்
11. துப்பாக்கி குண்டுகைள பற்றிய அறிவியலுக்கு
Ballistic Science
Anthropology
Formal Science
None of the above
12. புண் ஏற்பட்டு ஏறத்தாழ எவ்வளவு பதி னம்(Litre)குருதிக்கு ேமல் ெவளிப்பட்டு விட்டால் உயிரிழப்பானது நிகழும்
4
2
1
3
புண் ஏற்பட்டு ஏறத்தாழ எவ்வளவு பதி னம்(Litre)குருதிக்கு ேமல் ெவளிப்பட்டு விட்டால் உயிரிழப்பானது நிகழும்
4
2
1
3
ஒன்றுடன் ஒன்று இைணந்து ெவளிப்பட்ட குண்டுகளுக்கு என்ன ெபயர்
Ricochet
Yawing
Tandem
All of the Above
ெவடி மருந்து சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
1990
1884
1885
1995
Blast Lung ( மிக அழுத்தம் பாதித்த நுைரயீரல்)எதில் காணப்படும்
குண்டடிப்பட்ட காயம்
ெவடிகுண்டுகள்
குத்துப்பட்ட காயம்
தற்காப்பு முயற்சியில் ஏற்பட்ட காயம்
Avulsion ( பாதிக்கப்பட்ட ேதால் பகுதி காணப்படாத நிைல)
சிைதந்த காயம்
ெவட்டுப்பட்ட காயம்
குத்து பட்ட காயம்
சிராய்ப்பு
குருதி உைரவிைன கழுவ முயன்றால் அது எளிதில் ெவளிப்படுவதில்ைல
உயிர் பிரிவதற்கு பின் ஏற்பட்ட குருதி ேதக்கம்
உயிர்
குருதி உைரவிைன கழுவ முயன்றால் அது எளிதில் ெவளிப்படுவதில்ைல
உயிர் பிரிவதற்கு பின் ஏற்பட்ட குருதி ேதக்கம்
உயிர் பிரிவதற்கு முன் ஏற்பட்ட குருதி ேதக்கம்
அடிபட்ட தடிப்பு
சிைதந்த காயம்
இதய உைறயில் எவ்வளவு மில்லி லிட்டர் குருதி ெபருக்கு ஏற்பட்டால் இதயத்துடிப்பு பாதிக்கப்படும்
200-300
300-400
100-200
400-500
ெகாைலக் குற்றம் - IPC
299 & 300
324 & 326
302 & 304
304
குண்டு ேதாலில் நுைழயும் வைர ெதளிவாக காணப்படும் பதிவு
Tattooing
Smudging
Singing of hair
Abrasion collar
