wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalm 109-111

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

With what have the wicked and deceitful spoken against the Psalmist ?

துன்மார்க்கரும் வஞ்சகரும் சங்கீதக்காரருக்கு விரோதமாக எதைக்கொண்டு பேசினார்கள் ?


a)

With an evil heart

தீய இதயத்துடன்


b)

With lying tongues

கள்ள நாவினால்

c)

With treacherous lips


துரோக உதடுகளுடன்

2.

What does the Psalmist claim he is a man of ?

சங்கீதக்காரன் தான் எதன் பண்புகளைக் கொண்டவன் என்று கூறுகிறான் ?


a)

Faithfulness

விசுவாசம்

b)

Uprightness

நேர்மை

c)

Prayer

ஜெபம்

3.

Why do the Psalmist's knees give way ?

சங்கீதக்காரனின் முழங்கால்கள் ஏன் தளர்கின்றன ?


a)

From fear

பயத்தினால்

b)

From running

ஓடுவதிலிருந்து

c)

From fasting

உபவாசத்தினால்

4.

To whom did the LORD speak ?

கர்த்தர் யாரிடம் பேசினார்?

a)

The Psalmist

சங்கீதக்காரர்

b)

My lord

என் ஆண்டவர்

c)

The King

ராஜா

5.

Where is the lord ?

ஆண்டவர் எங்கேயிருக்கிறார் ?

a)

Above you

உங்களுக்கு மேலே


b)

Before you

உங்களுக்கு முன்


c)

At your right hand

உம்முடைய வலது பாரிசத்தில்

6.

What will the Lord do on the day of his wrath ?

கர்த்தர் தம்முடைய கோபத்தின் நாளில் என்ன செய்வார்?

a)

He will judge the kings of the earth

அவர் பூமியின் ராஜாக்களை நியாயந்தீர்ப்பார்

b)

Strike through the kings

ராஜாக்களை வெட்டுவார்

c)

He will redeem his people

அவர் தம் ஜனங்களை மீட்பார்.


7.

How does the Psalmist characterize the Lord's deeds ?

கர்த்தருடைய செயல்களை சங்கீதக்காரன் எவ்வாறு வகைப்படுத்துகிறார்?


a)

Wise and awesome

ஞானமுள்ள மற்றும் அற்புதமான

b)

Honourable and glorious

மகிமையும் மகத்துவமுமுள்ளது

c)

Holy and righteous


பரிசுத்தமும் நீதியும்

8.

What does the Lord be mindful of ?

கர்த்தர் எதை என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் ?


a)

His People

அவரது ஜனங்கள்

b)

The needy

தேவைப்படுபவர்கள்

c)

His covenant

அவருடைய உடன்படிக்கை

9.

What did the Lord provide for his people ?


கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு என்ன அனுப்பினார்?


a)

Peace

அமைதி

b)

Redemption

மீட்பு

c)

Rest

ஓய்வு

10.

What is the beginning of wisdom ?

ஞானத்தின் ஆரம்பம் என்ன ?


a)

Fear of the Lord

கர்த்தருக்குப் பயப்படுதலே

b)

Faithfulness to the Lord


கர்த்தருக்கு விசுவாசமாயிருப்பதே

c)

Righteousness

நேர்மை