wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kingdom of rivers Chola T1

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

காவிரி ஆற்றின் பகுதியில் ஆட்சி செய்தவர்கள் யார்?Who ruled the region of the Cauvery River?

a)

Cheras சேரர்கள்

b)

சோழர்கள் Cholas

2.

சோழர்களின் தலைநகரம் எது?What was the capital of the Cholas?

a)

Uraiyur உறையூர்

b)

Madurai மதுரை

3.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய நூலின் பெயர் என்ன?What is the name of the book written by Kadiyalur Rudrathrangannar?

a)

சிலப்பதிகாரம் Silapathikaram

b)

பட்டினப்பாலை Pattinappalai

4.

இன்றைய திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை பெரம்பலூர் அரியலூர் கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நாடு எது?Which country includes the present-day districts of Tiruchirappalli, Thanjavur, Pudukkottai, Nagapattinam, Thiruvarur, Mayiladuthurai, Perambalur, Ariyalur, Cuddalore?

a)

Chera country சேர நாடு

b)

Chola country சோழ நாடு

5.

சோழர்களில் புகழ்பெற்ற அரசர் யார்?Who was the famous king of the Cholas?

a)

சேரன் செங்குட்டுவன் Cheran Senguttuvan

b)

கரிகால் சோழன் Karikala Cholan

6.

கரிகால சோழன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?HHow was Karikala Chola called?

a)

Cheran Senguttuvan சேரன் செங்குட்டுவன்

b)

கரிகரிகால பெருவளத்தான் Karikala Peruvalathan

7.

'வெண்ணி' மற்றும் 'வாகைப்பரந்தலை' என்னும் போர்க்களத்தில் கரிகாலன் யாரைத் தோற்கடித்தார்?

Whom did Karikala defeat in the battlefields of Venni and Vahaipparanthalai?

a)

Cheras சேரர்கள்

b)

பாண்டியர் Pandyas

c)

Cheras & Pandyas சேரர்கள் மற்றும் பாண்டியர்கள்

8.

கரிகாலச்சோழன் கட்டிய அணையின் பெயர் என்ன?

What is the name of the dam built by Karikala Chola?

a)

Mettur dam மேட்டூர் அணை

b)

Kallanai கல்லணை

9.

கல்லணை எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?In which century was the Kallanai built?

a)

3rd Century 3ஆம் நூற்றாண்டு

b)

2nd Century இரண்டாம் நூற்றாண்டு

10.

கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது?Across which river was the Kallanai built?

a)

Vaikaiவைகை

b)

Cauvery காவிரி

11.

சோழர்களின் துறைமுகம் எது?

Which was the port of the Cholas?

a)

கொற்கை Korkai

b)

Kaveri poompattinam காவிரிப் பூம்பட்டினம்

12.

கல்லணை எவற்றைக் கொண்டு கட்டப்பட்டது?

What was the Kallanai built of?

a)

Cement சிமெண்ட்

b)

கற்கள் & சுண்ணாம்புக் கலவை Stones & Lime mortar