wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆகு பெயர் அறிவோம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு கை குறைகிறது

a)

இடவாகுபெயர்

b)

சினையாகுபெயர்

c)

காலவாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

பொருளாகுபெயர்

2.

வாகை சூடினான்

a)

பொருளாகுபெயர்

b)

காலவாகுபெயர்

c)

தொழிலாகுபெயர்

d)

பண்பாகுபெயர்

e)

சினையாகுபெயர்

3.

மலேசியா வென்றது !

a)

சினையாகுபெயர்

b)

காலவாகுபெயர்

c)

பொருளாகுபெயர்

d)

இடவாகுபெயர்

e)

தொழிலாகுபெயர்

4.

தலை நிமிர படிக்கவும்

a)

இடவாகுபெயர்

b)

தொழிலாகுபெயர்

c)

பொருளாகுபெயர்

d)

சினையாகுபெயர்

e)

பண்பாகுபெயர்

5.

வெள்ளையன் வெளியேறினான்

a)

சினையாகுபெயர்

b)

பண்பாகுபெயர்

c)

காலவாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

பொருளாகுபெயர்

6.

ஞாயிறு போனது

a)

இடவாகுபெயர்

b)

காலவாகுபெயர்

c)

சினையாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

பொருளாகுபெயர்

7.

ஊரே திரண்டு வந்தது

a)

பண்பாகுபெயர்

b)

தொழிலாகுபெயர்

c)

பொருளாகுபெயர்

d)

சினையாகுபெயர்

e)

இடவாகுபெயர்

8.

டிசம்பர் குளிர்ந்தது

a)

காலவாகுபெயர்

b)

பண்பாகுபெயர்

c)

இடவாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

சினையாகுபெயர்

9.

மஞ்சள் குளித்தாள்

a)

சினையாகுபெயர்

b)

இடவாகுபெயர்

c)

பண்பாகுபெயர்

d)

பொருளாகுபெயர்

e)

தொழிலாகுபெயர்

10.

வற்றல் உண்டான்

a)

இடவாகுபெயர்

b)

காலவாகுபெயர்

c)

பண்பாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

பொருளாகுபெயர்

11.

கடாரத்தின் கர்வம்

a)

சினையாகுபெயர்

b)

இடவாகுபெயர்

c)

பண்பாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

பொருளாகுபெயர்

12.

வாழை இனித்தது

a)

சினையாகுபெயர்

b)

இடவாகுபெயர்

c)

காலவாகுபெயர்

d)

பொருளாகுபெயர்

e)

தொழிலாகுபெயர்

13.

சுண்டல் விற்றான்

a)

சினையாகுபெயர்

b)

தொழிலாகுபெயர்

c)

பொருளாகுபெயர்

d)

பண்பாகுபெயர்

e)

இடவாகுபெயர்

14.

கார் அறுத்தான்

a)

சினையாகுபெயர்

b)

இடவாகுபெயர்

c)

காலவாகுபெயர்

d)

தொழிலாகுபெயர்

e)

பண்பாகுபெயர்

15.

பொங்கல் படைத்தான்

a)

தொழிலாகுபெயர்

b)

பொருளாகுபெயர்

c)

சினையாகுபெயர்

d)

இடவாகுபெயர்

e)

காலவாகுபெயர்