wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 19

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

குற்றமுள்ள .........................

a)

நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நெஞ்சு பொறுபொறுக்கும்

2.

சிறு துரும்பும் ..........................

a)

பல் குத்த உதவும்

b)

கல் குத்த உதவும்

3.

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

4.

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

5.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

6.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

7.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

8.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

9.

இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

10.

குற்றமுள்ள நெஞ்சு _____________

a)

குறுகுறுக்கும்

b)

தவி தவிக்கும்

c)

பாடுபடும்

d)

வருந்தி வாடும்

11.

சிறு துரும்பும் _____________

a)

பல் துலக்க உதவும்

b)

பல் குத்த உதவும்

c)

பல்வழியில் உதவும்

12.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

a)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்

b)

உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக் கூடாது

c)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

d)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

13.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

a)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்

b)

உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக் கூடாது

c)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

d)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

14.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

தன் அப்பாவின் பணப்பையிலிருந்து பணத்தைத் திருடிய அலி அன்று முழுவதும் குற்ற உணர்வால் வாடினான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

15.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

செய்யாத தவறுக்காகத் தன் தம்பியைத் திட்டிய மாலா மிகவும் மனம் வருந்தினாள்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

16.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

குயவன் தன் ஓட்டைப் பானையை வீசாமல் அதில் பூச்செடிகளை நட்டு வைத்தான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

17.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

18.

பழமொழிக்கு ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

a)

தாத்தா பழைய பொருள்களைத் தூக்கி வீசாமல் கைவினைப் பொருள்களை உருவாக்குவார்.

b)

மாமா வாகனத்தின் பழைய சக்கரத்தில் இருந்து மீன் தொட்டியை உருவாக்கினார்.

c)

தேவி தன் தம்பிக்கு, குளிர்பானக் கலனில் விளையாட்டுப் பொருளை உருவாக்கித் தந்தாள்.

19.

பழமொழிக்கு ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

a)

தெரியாமல் பூச்சாடியை உடைத்த பாலன் அதை யாருக்கும் சொல்லாமல் தவித்தான்.

b)

தேவி தான் திருடிய மிட்டாய்களைக் குற்ற உணர்ச்சியால் இருந்த இடத்திலேயே வைத்து விட்டாள்.

c)

பாபு தன் தங்கைக்கு வீட்டுப் பாடங்கள் செய்ய சொல்லித் தந்தான்.