NEW
Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 8
Worksheet time: 4mins
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பழக்க வழக்கம்
தான தர்மம்
வரவு செலவு
மூலை முடுக்கு

சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
தேசிய மொழி பயிற்சி புத்தகம் காணாமல் போனதை உணர்ந்த அமுதா தீவிரமாகத் தேடினாள்.
பழக்க வழக்கம்
தான தர்மம்
வரவு செலவு
மூலை முடுக்கு
சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில இயக்கங்கள் அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து உதவினர்.
பழக்க வழக்கம்
தான தர்மம்
வரவு செலவு
மூலை முடுக்கு
சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
சம்பளப் பணத்தைப் பெற்றவுடன் திரு. அமுதன், அடிப்படைத் தேவைகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்கி வைப்பார். பின் மீத இருக்கும் பணத்தில் சிறிதளவு வங்கியில் போட்டப் பின் செலவு செய்வார்.
பழக்க வழக்கம்
தான தர்மம்
வரவு செலவு
மூலை முடுக்கு
சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
கோவிலுக்குச் செல்லும் போது பாரம்பரிய உடையைத் தான் அணிந்து செல்ல வேண்டும், என்று என் பாட்டி கூறுவார்.
பழக்க வழக்கம்
தான தர்மம்
வரவு செலவு
மூலை முடுக்கு