Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kamarajar academy

Total questions: 1

Worksheet time: 8mins

Name
Class
Date
1-11.
1.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a)

எந்+தமிழ்+நா

b)

எந்த+தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

d)

எந்தம்+தமிழ்+நா

2.

மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

a)

வணிகக்கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்

b)

பெரும்வணிகமும், பெருங்கலன்களும்

c)

ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்

d)

வணிகக்கப்பல்களும், அணிகலன்களும்

3.

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட் ஆகியவற்றைக் குறிக்கும் காய்வகை....

a)

குலைவகை

b)

மணிவகை

c)

கொழுந்துவகை

d)

இலைவகை

4.

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன

a)

இலையும் சருகும்

b)

தோகையும் சண்டும்

c)

தாளும் ஓலையும்

d)

சருகும் சண்டும்

5.

கேட்டவர்மகிழப்பாடியபாடல்- இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும்முறையே

a)

பாடல்;

b)

பாடிய; கேட்டவர்

c)

பாட

d)

கேட்டவர்; பாடிய

6.

தமிழ் அரசாண்ட கண்

a)

ஆசியா

b)

குமரி

c)

ஐரோப்பா

d)

ஆப்பிரிக்கா

7.

தென்னன் என்று குறிப்பிடப்பட்ட மன்னன்

a)

பாண்டியன்

b)

சேரன்

c)

சோழன்

d)

பல்லவன்

8.

முன்னும் என்ற சொல்லின் பொருள்.....

a)

கேட்டவர்

b)

தும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்......ஆ) முன்னர்

c)

முன்னரும்

d)

பொங்கியெழும்

9.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

a)

பாவலரேறு

b)

பாரதியார்

c)

ஜி.யு.போப்

d)

க.சச்சிதானந்தன்

10.

அன்னை மொழியே... என்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத்தொகுப்பு

a)

மொழிவாழ்த்து

b)

தேன்மொழி

c)

கனிச்சாறு

d)

தமிழ்ச்சிட்டு

11.

தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்

a)

திருக்குறள்

b)

மெய்ப்பொருளுரை

c)

கனிச்சாறு

d)

பாவியக்கொத்து

e)

மகபுகுவஞ்சி

Similar Resources on Wayground