wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் இளமைப்பெயர்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மரத்தில் கிளிப் _______ கீச்சிடும் சத்தம் கேட்டது.

a)

குஞ்சு

b)

பிள்ளை

2.

என் பிறந்தநாள் பரிசாக அழகிய நாய்க்____ கிடைத்தது.

a)

கன்று

b)

குட்டி

3.

சாலை அடிபட்டுக் கிடந்த குரங்கு ______யை வீட்டிற்கு தூக்கி வந்தேன்.

a)

குட்டி

b)

குஞ்சு

4.

மீன்தொட்டியில் அழகிய மீன் _____கள் நீந்துவதைக் கண்டு ரசித்தோம்.

a)

குஞ்சு

b)

குட்டி

5.

பாட்டி வீட்டின் முற்றத்தில் மேயும் கோழிக் ______களுக்குத் தீனி போட்டார்.

a)

குட்டி

b)

குஞ்சு

6.

பலத்தக் காற்றினால் மரத்திலிருந்த குருவிக் ________கள் கீழே விழுந்தன.

a)

குஞ்சு

b)

குட்டி

7.

கீரிப்_________ பாம்புடன் சண்டையிடுவதைப் பார்த்தோம்.

a)

பிள்ளை

b)

கன்று

8.

கொய்யாப் பழத்தை அணில் _____ கொரித்துத் தின்றது.

a)

பிள்ளை

b)

குட்டி

9.

பசுங்_____ ஒன்று தாயின் மடியை முட்டிப் பால் குடித்தது.

a)

குட்டி

b)

கன்று

10.

கெரிக் சாலை விபத்தில் யானைக்____ ஒன்று பரிதாபமாக மாண்டது.

a)

குட்டி

b)

கன்று