wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொழிற்பெயர்

Total questions: 50

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

அழகான படங்கள் ________________________.

a)

இடுதல்

b)

வரைதல்

c)

நடுதல்

d)

இசைத்தல்

2.

தோட்டத்தில் மரம் ________________________.

a)

இடுதல்

b)

வரைதல்

c)

நடுதல்

d)

இசைத்தல்

3.

வாசலில் கோலம் ________________________.

a)

இடுதல்

b)

வரைதல்

c)

நடுதல்

d)

இசைத்தல்

4.

இசைக் கருவிகளை ________________________.

a)

இடுதல்

b)

வரைதல்

c)

நடுதல்

d)

இசைத்தல்

5.

கவிதையைப் _____________________.

a)

செல்லுதல்

b)

புனைதல்

c)

விளையாடுதல்

d)

கற்பித்தல்

6.

தமிழ் மொழி பாடம் _____________________.

a)

செல்லுதல்

b)

புனைதல்

c)

விளையாடுதல்

d)

கற்பித்தல்

7.

விடுமுறை காலங்களில் சுற்றுலா _____________________.

a)

செல்லுதல்

b)

புனைதல்

c)

விளையாடுதல்

d)

கற்பித்தல்

8.

பள்ளி விடுமுறையில் _____________________.

a)

செல்லுதல்

b)

புனைதல்

c)

விளையாடுதல்

d)

கற்பித்தல்

9.

உள்ளூர் பொருட்களை _____________________ செய்தல்.

a)

ஏற்றுமதி

b)

புனைதல்

c)

விளையாடுதல்

d)

கற்பித்தல்

10.

அணிச்சல் செய்ய தேவையான பொருட்களைத் _____________________ .

a)

ஏற்றுமதி

b)

செய்தல்

c)

தயாரித்தல்

d)

கற்பித்தல்

11.

தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு .

a)

பட்டதாரி

b)

விவசாயி

c)

நடுதல்

d)

ஆசிரியர்

12.

தொழிற்பெயரைக் குறிக்காத வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

என் அண்ணன் மருத்துவராக மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

b)

ஆசிரியராக வேலை செய்யும் என் அக்காள் நாளை வீடு திரும்புவாள்

c)

காலையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலிற்குச் சென்றனர்

d)

திரு.ராமு பிரபலமான உணவகம் ஒன்றில் சமையல்காரர் ஆவார்.

13.

சில சமயங்களில் சரவணின் தாயார் கொடுக்கும் உணவைச் சீலனுடன் பங்கிட்டுச் _____________________.

a)

சாப்பிடுவான்

b)

வாங்குவான்

c)

பருகுவான்

14.

கூண்டில் அடைக்கப்பட்ட கிளி __________________

a)

கூவியது

b)

கீச்சிட்டது

c)

கத்தியது

15.

அந்தப் பானைக்குள் யானை காலெடுத்து வைத்ததுமே பானை சுக்கு நூறாக __________________.

a)

வெடித்தது

b)

உடைந்தது.

c)

நீண்டது

16.

தொழிற்பெயரைச் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

அரசு குற்றவாளிக்குத் தண்டனையை விதித்தார்.

b)

காட்டில் யானை கத்தியது

c)

கோபம் கொண்ட சிங்கம் கர்ஜித்தது

d)

களைப்பாக வீடு திரும்பிய முத்து நீர் பருகினான்

17.

இரையைக் கண்ட காகங்கள் _____________________.

a)

கூவின

b)

கத்தின

c)

கரைத்தன

18.

கபிலன் மரத்திலிருந்து கீழே ___________________________.

a)

குதித்தான்

b)

நடந்தான்

c)

ஓடினான்

19.

தொழிற்பெயரைச் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தேர்வு செய்

a)

கமலா மாலை வேளையில் பூக்களைப் பறித்தாள்

b)

திருமதி.கமலா சபையில் வீணையை மீட்டினார்.

c)

பூக்களைக் கொண்டு மாலதி பூ மாலை கட்டினாள்

20.

பூங்காவில் புதியதாக உள்ள குளத்தை அப்பாதான் ___________________.

a)

மிதித்தார்

b)

செய்தார்

c)

கண்டு பிடித்தார்

d)

உருவாக்கினார்

21.

அறிவியல் பாடம் ______________

a)

இடுதல்

b)

நடுதல்

c)

கற்பித்தல்

d)

புனைதல்

22.

கவிதை ______________

a)

இடுதல்

b)

நடுதல்

c)

கற்பித்தல்

d)

புனைதல்

23.

அழகான ஓவியங்கள் ______________

a)

வரைதல்

b)

நடுதல்

c)

கற்பித்தல்

d)

புனைதல்

24.

கால்பந்து ______________

a)

வரைதல்

b)

இடுதல்

c)

விளையாடுதல்

d)

புனைதல்

25.

அதிகாலையில் வாசலில் கோலம் ______________

a)

வரைதல்

b)

இடுதல்

c)

விளையாடுதல்

d)

புனைதல்

26.

தோட்டத்தில் அழகுப் பூச்செடிகளை ______________

a)

நடுதல்

b)

இடுதல்

c)

விளையாடுதல்

d)

சுற்றுலா செல்லுதல்

27.

வரலாற்று இடங்களுக்குச் ______________

a)

நடுதல்

b)

இடுதல்

c)

ஏற்றுமதி

d)

சுற்றுலா செல்லுதல்

28.

துறைமுகத்தில் பொருள்களை ______________ செய்தல்

a)

நடுதல்

b)

இடுதல்

c)

ஏற்றுமதி

d)

சுற்றுலா செல்லுதல்

29.

மனத்தை மயக்கும் இசைக் கருவிகளை ______________

a)

தயாரித்தல்

b)

இசைத்தல்

c)

ஏற்றுமதி

d)

சுற்றுலா செல்லுதல்

30.

ஆசிரியர் கொடுக்கும் திரட்டேடுகளைத் ______________

a)

தயாரித்தல்

b)

இசைத்தல்

c)

ஏற்றுமதி

d)

சுற்றுலா செல்லுதல்

31.

தொழிற்பெயர் __________________________ குறிக்கும்.

a)

தொழிலைக்

b)

பண்பைக்

c)

உறுப்புகளையும் பாகங்களையும்

32.

இந்திப் பாடல்கள் __________________________ அப்பாவின் பொழுது போக்காகும்.

a)

எழுதுதல்

b)

பாடுதல்

c)

தேடுதல்

33.

இவற்றில் எது தொழிற்பெயரைக் குறிக்கும் படம்?

a)
b)
c)
34.

இனிப்புப் பலகாரங்கள் _____________________ என் பாட்டிக்குக் கை வந்தக் கலையாகும்.

a)

வாசித்தல்

b)

செய்தல்

c)

தேடுதல்

35.

கீழ்காணும் வாக்கியத்தில் தொழிற்பெயரைக் குறிக்கும் சொல் எது?


விடுமுறை நாள்களில் வீட்டைச் சுத்தம் செய்தல் எங்களின் வழக்கமாகும்.

a)

விடுமுறை நாள்கள்

b)

சுத்தம் செய்தல்

c)

எங்களின் வழக்கமாகும்

36.

எது படத்திற்குப் பொருத்தமான தொழிற்பெயர் அல்ல?

a)

சமைத்தல்

b)

உறங்குதல்

c)

உண்ணுதல்

37.

படத்திற்குச் சரியாகப் பொருந்தும் தொழிற்பெயர் யாது?

a)

உடற்பயிற்சி செய்தல்

b)

தியானம் செய்தல்

c)

யோகாசனம் செய்தல்

38.

கீழ்காணும் வாக்கியங்களில் மொத்தம் எத்தனை தொழிற்பெயர் சொற்கள் உள்ளன?


தொலைக்காட்சி பார்த்தல், படம் வரைதல், சிறுகதை எழுதுதல் போன்றவை எனது மகிழியாகும். என் அண்ணனோ தம் ஓய்வு நேரத்தில் இசைக் கருவிகள் வாசித்தல் மற்றும் பாடல் எழுதுதல் நடவடிக்கையை விரும்பிச் செய்வார்.

a)

3

b)

4

c)

5

39.

இவர் திருமதி மல்லிகா. இவர் ஆசிரியர் பணி செய்கிறார். இவருக்குப் பொருத்தமான தொழிற்பெயர் சொற்கள் யாவை?

a)

நெல் பயிரிடுதல், புத்தகம் திருத்துதல்

b)

பாடம் போதித்தல், மருந்து கொடுத்தல்

c)

பாடம் போதித்தல், புத்தகம் திருத்துதல்

40.

கீழ்காணும் வாக்கியத்திற்குப் பொருந்தாதத் தொழிற்பெயர் யாது?


பணி ஓய்வு பெற்ற தாத்தா நாளிதழ் வாசித்தல், ______________________ , தோட்டம் போடுதல் போன்ற நடவடிக்கைகளை விரும்பி செய்து வருகிறார்.

a)

அலுவலகம் செல்லுதல்

b)

சிறுகதை எழுதுதல்

c)

மீன் வளர்த்தல்

41.

ஓய்வு நேரங்களில் வீணையை .........................பொற்கொடியின் விருப்ப நடவடிக்கை ஆகும்

a)

மீட்டுதல்

b)

நடுதல்

c)

அசைத்தல்

d)

விளையாடுதல்

42.

வீட்டை .......................அம்மாவின் அன்றாட வேலை ஆகும்.

a)

உருவாக்குதல்

b)

சுத்தம் செய்தல்

c)

சுத்தம்

d)

அடுக்குதல்

43.

கதைப்புத்தகம் ..................... புனிதாவின் மகிழியாகும்.

a)

கிழித்தல்

b)

எடுத்தல்

c)

படித்தல்

d)

படித்தாள்

44.

காலையில் உடற்பயிற்சி ........................ மாமாவின் தினசரி கடமை ஆகும்.

a)

ஓடுதல்

b)

தூக்குதல்

c)

செய்தல்

d)

வாசித்தல்

45.

தொலைக்காட்சியில் பழைய திரைப்படங்களைப் ................... தாத்தாவின் மகிழியாகும்.

a)

பார்த்தல்

b)

படித்தல்

c)

தட்டுதல்

d)

பேசுதல்

46.

பல நாடுகள் நம் நாட்டுப் பொருள்களை ........................... செய்கின்றன.

a)

எடுக்க

b)

அடைய

c)

ஏற்றுமதி

d)

உருவாக்குதல்

47.

சாமந்திப் பூக்களைக் கொண்டு மாலைகள் ...................... கமலாவின் தொழிலாகும்.

a)

முடைதல்

b)

அடுக்குதல்

c)

தொடுத்தல்

d)

வாங்குதல்

48.

மீன் வளர்த்தல் மற்றும் பூச்செடிகள் .......................... ஜோதிராணி விரும்பிச் செய்யும் நடவடிக்கை ஆகும்.

a)

நடுதல்

b)

பறித்தல்

c)

நடு

d)

பறி

49.

தீபாவளி அன்று வீட்டுவாசலில் கோலம் ............................... அக்காவின் வேலைகளில் ஒன்றாகும்.

a)

மீட்டுதல்

b)

போடுதல்

c)

தொடுத்தல்

d)

பூசுதல்

50.

இயற்கை காட்சிகள் ........................ புகழேந்தியின் கைதேர்ந்த கலை ஆகும்.

a)

போடுதல்

b)

வரைதல்

c)

அடுக்குதல்

d)

கிழித்தல்