wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செயற்கை நுண்ணறிவு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எது உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுகிறது?

a)

A. பேச்சு

b)

B. சிந்தனை

c)

C. நடை

d)

D. உணர்வு

2.

வணிகக் கடைகள் (ஆட்கள் இல்லாமல்) நடத்த பயன்படுவது _______

a)

A. தொழில்நுட்பம்

b)

B. மின்னணு

c)

C. சுற்றறிக்கை

d)

D. இணையம்

3.

திறன்பேசியில் வழிகாட்டி வரைபடம் காட்டப்படுவதற்கு முக்கிய காரணம் ______

a)

A. கணினி

b)

B. செயற்கை நுண்ணறிவு

c)

C.  இணையம்

d)

D. மின்னணு

4.

சீனாவில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் யாரை பணிக்கு அமர்த்தி உள்ளனர்?

a)

A. இயந்திர மனிதர்களை

b)

B. பெண்களை

c)

C.  ஆண்கள்

d)

D.  சிறுவர்களை

5.

ஜப்பானில் உருவான இயந்திர மனிதனின் பெயர் _____ 

a)

A. Clove

b)

B. Pepper

c)

C. Cardamom

d)

D. Cinnamon

6.

பாரத் ஸ்டேட் வங்கி பயன்படுத்தப்படும் உரையாடு மென்பொருளின் பெயர் என்ன?

a)

A. இலா

b)

B. எலா

c)

C. ஆலா

d)

D. உலா

7.

ELA-ன் விரிவாக்கம்

a)

A. Electric Live Associate

b)

B. Electronic Live Assistant

c)

C. Electro level Assistant

d)

D. Electronic Level Assistant

8.

யாருடைய தேவையானது கூடியுள்ளது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில்?

a)

A. தரவு அறிவியலாளர்

b)

B. தடய அறிவியலாளர்

c)

C. செய்ற்கை அறிவியலாளர்

d)

D. ஆராய்ச்சி அறிவியலாளர்

9.

சீன நாட்டின் துறைமுக நகர் _____

a)

A. யுவான் சுவாங்

b)

B. சூவன்சௌ

c)

C. சென்

d)

D. சௌ

10.

சீனப் பேரரசரான 'குலாய்கானில்' ஆணையில் படி எது கட்டப்பட்டது?

a)

A. விஷ்ணு கோவில்

b)

B. அம்மன் கோவில்

c)

C. சிவன் கோவில்

d)

D. முருகன் கோவில்

11.

சீன கோயிலில் ______ காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

a)

A. சேரர்

b)

B. பல்லவர்

c)

C. பாண்டியர்

d)

D. சோழர்

12.

மனிதக்கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் ______ என்ற இரண்டு பக்கங்கள் உள்ளன.

a)

A. மேல், கீழ்

b)

B. இடது, வலது

c)

C. நன்மை, தீமை

d)

D. தலை, வால்

13.

2016-இல் IBM - நிறுவனம் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவுக் கணினியின் பெயர்

a)

A.     வாட்சன்

b)

B.     மைசன்

c)

C.      சாம்சன்

d)

D.     ரைசன்

14.

NLG-ன் விரிவாக்கம்

a)

A. Natural Liquid Gas

b)

B. Natural Lignite Gas.

c)

C. Natural Language Generation.

d)

D. Natural Language Goal.

 

15.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

a)

A. பெப்பர் - ஜப்பான் சாப்ட் வங்கி

b)

B. வாட்சன் - ஐ.பி.எம். நிறுவனம்

c)

C. இலா - பாரத் ஸ்டேட் வங்கி

d)

D. பெப்பர் - புற்றுநோயைக் கண்டு பிடித்தது