Font size
S
M
L
XL
Worksheetsஆறாம் வகுப்பு
Total questions: 4
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
கீழ்கண்டவற்றுள் அழகிய பெரியவனின் இயற்பெயர்
அரவிந்தன்
a)
அரவிந்தன்
b)
ராசேந்திரன்
c)
வில்வரத்தினம்
d)
ராசகோபாலன்
2-4.
காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு தூக்கணாங்குருவியின் கூடாகும்.
காற்றில் ஆடும் புல்லைக் கொண்டு கரங்கள் இல்லாமல் தன் அலகால் புல் வீடு கட்டும் தூக்கணாங்குருவியின் அழகைக் கண்டால் நம் மெய்சிலிர்க்கும். அந்த கூடுதான் தூக்கணாங்குருவியின் வீடு.
2.
காற்றில் ஆடும் புல் வீடு----------------
(a)
3.
அழகிய பெரியவன் ---------பாடலின் ஆசிரியர்
(a)
4.
தூக்கணாங்குருவி கூடு --------ஆல் ஆனது என்று கவிஞர் கூறுகிறார்
(a)
5.
அழகிய பெரியவன் _____________ ஊரில் பிறந்துள்ளார்
a)
யாழ்ப்பாணம்
b)
சென்னிமலை
c)
அழகர்மலை
d)
பேராணம்பட்டு
6.
உலகச் சிட்டுக் குருவிகள் தினம்--------------
a)
மார்ச் 20
b)
பிப்ரவரி 20
c)
ஏப்ரல் 20
d)
மே 20
Reset
