wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 118-119 (1-25)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What does the Psalmist tell Israel to say ?

சங்கீதக்காரன் இஸ்ரவேலரிடம் என்ன சொல்லச் சொல்கிறார்?

a)

Praise the Lord

கர்த்தரைப் போற்றுங்கள்

b)

His mercy endureth forever

அவர் கிருபை என்றுமுள்ளதென்று

c)

The Lord reigns

கர்த்தர் ஆட்சி செய்கிறார்

2.

Like what did the nations compassed around the Psalmist ?

சங்கீதக்காரனைச் சுற்றி நாடுகள் எப்படிச் வளைந்துகொள்ளுகிறார்கள்?


a)

Like jackals

குள்ளநரிகளைப் போல

b)

Like Bees

தேனீக்களைப்போல

c)

Like Locusts

வெட்டுக்கிளிகள் போல


3.

What has the Lord become for the Psalmist ?

சங்கீதக்காரனுக்குக் கர்த்தர் என்ன ஆனார் ?


a)

His salvation

இரட்சிப்புமானார்

b)

His shepherd

அவனுடைய மேய்ப்பன்


c)

His rock

அவரது பாறை


4.

Why will the Psalmist give praise to the Lord ?

சங்கீதக்காரன் ஏன் கர்த்தரைத் துதிப்பார்?


a)

For he has heard him

அவர் அவனுக்கு செவி கொடுத்தபடியால்

b)

For he delivered him

அவர் அவனை விடுவித்தபடியால்

c)

For he saved him

அவர் அவனை காத்தபடியால்

5.

What endures forever ?

எது என்றென்றும் நிலைத்திருக்கும்?

a)

God's mercy

கர்த்தரின் கிருபை

b)

God's glory

கர்த்தரின் மகிமை

c)

God's faithfulness

கர்த்தரின் விசுவாசம்

6.

From what does the Psalmist not want to wander?

சங்கீதக்காரன் எதிலிருந்து வழிதப்ப விரும்பவில்லை

a)

God's word

கர்த்தரின் வார்த்தை

b)

God's commandments

கர்த்தரின் கற்பனைகள்

c)

God's statutes

கர்த்தரின் சட்டங்கள்

7.

How does the Psalmist see himself on the earth ?

சங்கீதக்காரன் பூமியில் தன்னை எப்படிப் பார்க்கிறார் ?


a)

As a pilgrim

ஒரு யாத்ரீகராக


b)

As a stranger

பரதேசி

c)

As a servant of the Lord

கர்த்தருடைய ஊழியக்காரனாக


8.

Who does the Lord rebuke ?

கர்த்தர் யாரைக் கடிந்துகொள்கிறார் ?


a)

The evildoers

தீமை செய்பவர்கள்


b)

The wicked

பொல்லாதவர்கள்

c)

The proud

அகங்காரிகளை

9.

What do the rulers sitting together do to the Psalmist ?

ஒன்றாக அமர்ந்திருக்கும் பிரபுக்கள் சங்கீதக்காரனை என்ன செய்கிறார்கள் ?

a)

Speak against him

அவருக்கு எதிராக பேசுகிறார்கள்

b)

plot against him

அவருக்கு எதிராக சதி


c)

Surround him

அவரை சுற்றி

வளைக்கிறார்கள்

10.

Where does the Psalmist soul cleaveth?

சங்கீதக்கார ஆத்துமா எங்கே ஒட்டிக்கொள்கிறது?


a)

Before the Lord

கர்த்தருக்கு முன்

b)

Unto the dust

மண்ணோடே

c)

On the beds of ease

நிம்மதியான படுக்கைகளில்