wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பட்டம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வானவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமானது யாது?

a)

இன்றைய வானவியல் கண்டுபிடிப்புகள், விமானங்கள் போன்ற பல துறைகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

b)

நாளை வானவியல் கண்டுபிடிப்புகள், விமானங்கள் போன்ற பல துறைகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

c)

இன்றைய விமானங்கள் துறைகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

d)

இன்றைய வானவியல் கண்டுபிடிப்புகள், விமானங்கள் போன்ற பல துறைகள் ஆகும்

2.

சீனாவில் எப்பொழுது பட்டம் விட ஆரம்பித்தனர்?

a)

ஆயிரம்

b)

மூவாயிரம்

c)

இரண்டாயிரம்

d)

நூறு ஆண்டுகள்

3.

விவசாயி ஒருவர் வயலில் வேலை செய்யும்போது,தமது தொப்பி காற்றில்

பறந்துவிடாமல் இருக்க ஒரு ________ கட்டி வைத்தார்.

a)

துணியில்

b)

தாளில்

c)

நூலில்

d)

கயிற்றில்

4.

நம் நாட்டில் எந்த மாநிலத்தில் பட்டம் அதிகம் விலையாடப்படுகிறது?

a)

பகாங்

b)

பினாங்கு

c)

திரெங்கானு

d)

கெடா

5.

திரெங்கானு மாநிலத்தில் வண்ணமயமான பட்டங்கள் ____________

என்று அழைக்கிறார்கள்.

a)

பட்டம்

b)

வாவ்

c)

பட்டு

d)

வாயங்

6.

நம் நாட்டில் எந்த மாநிலத்தில் பட்டம் விடும் போட்டி நடத்தப்படுகிறது?

a)

திரெங்கானு

b)

பினாங்கு

c)

கெடா

d)

நெகிரி செம்பிலான்