WorksheetsEdTech Fest 2025 Quiz
Total questions: 12
Worksheet time: 8mins
பண்பாட்டுக்குப் பொருந்தாத வாக்கியத்தைச் செயற்கை நுண்ணறிவால் எப்போதும் கண்டறிய இயலும்.
உண்மை
புனைவு
கல்விப் பெருந்திட்டம் 2030-இன் எந்தக் குறிக்கோள்களுடன் இந்தக் கூற்றுத் தொடர்புடையது?
மின்னிலக்க வலுப்பெற்ற மாணவர்கள்
எதிர்காலத்திற்குத் தயார்நிலையில் உள்ள ஆசிரியர்கள்
ஈடுபாட்டுடன் கற்பதற்குரிய கற்றல் சூழல்
மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்பின்றிக் கட்டுரை எழுதக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
உண்மை
புனைவு
இந்தக் கூற்று கல்விப் பெருந்திட்டம் 2030-இன் எந்தக் குறிக்கோள்களை ஆதரிக்கிறது?
மின்னிலக்க வலுப்பெற்ற மாணவர்கள்
எதிர்காலத்திற்குத் தயார்நிலையில் உள்ள ஆசிரியர்கள்
ஈடுபாட்டுடன் கற்பதற்குரிய கற்றல் சூழல்
செயற்கை நுண்ணறிவால் திரட்டப்படும் பதிலுரைகள் எப்போதும் நடுநிலையாகவும் சார்புத்தன்மை இன்றியும் இருக்கும்.
உண்மை
புனைவு
கல்விப் பெருந்திட்டம் 2030-இன் எந்தக் குறிக்கோள்களுடன் இவை பொருந்துகின்றன?
மின்னிலக்க வலுப்பெற்ற மாணவர்கள்
எதிர்காலத்திற்குத் தயார்நிலையில் உள்ள ஆசிரியர்கள்
ஈடுபாட்டுடன் கற்பதற்குரிய கற்றல் சூழல்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முழுக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது தாய்மொழிக் கற்றலுக்கு உகந்தது.
உண்மை
புனைவு
கல்விப் பெருந்திட்டம் 2030-இன் எந்தக் குறிக்கோள்கள் இந்தப் பிரச்சினையோடு தொடர்புடையது?
மின்னிலக்க வலுப்பெற்ற மாணவர்கள்
எதிர்காலத்திற்குத் தயார்நிலையில் உள்ள ஆசிரியர்கள்
ஈடுபாட்டுடன் கற்பதற்குரிய கற்றல் சூழல்
ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகைக்கொண்டு வேறுபட்ட கருத்துத்தெரிவிப்பை விரைவாக வழங்கலாம் .
உண்மை
புனைவு
கல்விப் பெருந்திட்டம் 2030-இன் எந்தக் குறிக்கோள்களை இவை வெளிப்படுத்துகின்றன?
மின்னிலக்க வலுப்பெற்ற மாணவர்கள்
எதிர்காலத்திற்குத் தயார்நிலையில் உள்ள ஆசிரியர்கள்
ஈடுபாட்டுடன் கற்பதற்குரிய கற்றல் சூழல்
தாய்மொழி கற்றலை ஆதரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தருணங்களை மாணவர்கள் எப்போதும் தெரிவிக்க வேண்டும்.
உண்மை
புனைவு
கல்விப் பெருந்திட்டம் 2030-இன் எந்தக் குறிக்கோள்களை இவை ஊக்குவிக்கின்றன?
மின்னிலக்க வலுப்பெற்ற மாணவர்கள்
எதிர்காலத்திற்குத் தயாரான ஆசிரியர்கள்
மின்னலக்க வசதி கொண்ட, அறிவார்ந்த கற்றல் சூழல்
