NEW
Font size
Worksheetsபுராணக் கதை
Total questions: 10
Worksheet time: 3mins
1. கம்பராமாயணத்தை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
கம்பர்
வால்மீகி
குகன்
2. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் இடம்பெற்றுள்ளன?
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
3. கம்பராமாயணத்தில் குகப்படலம் எந்த காண்டத்தில் இடம்பெற்றது?
அயோத்தியா காண்டம்
யுத்த காண்டம்
சுந்தர காண்டம்
ஆரண்ய காண்டம்
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் கம்பர் அழைக்கப்பட்டார். ஒன்றைத் தவிர...
கவி சக்ரவர்த்தி
கம்ப நாடார்
கம்ப நாடுடை வள்ளல்
வால்மீகி
5. இராமன் வில்லை முறித்து, சீதையைத் திருமணம் செய்த இடத்தின் பெயர் என்ன?
மதுரை
மிதிலை
அயோத்தி
தஞ்சாவூர்
6. யாருடைய சூழ்ச்சியால் இராமனும் சீதையும் வனவாசம் செல்ல நேர்ந்தது?
இராவணன்
இலக்குவன்
கூனி
பரதன்
7. இராமனும் சீதையும் எத்தனை ஆண்டு காலம் வனவாசம் சென்றனர்...
14
24
34
44
8. இராமனுடன் சீதை வனவாசம் செல்ல சம்மதம் தெரிவிக்கவில்லை...
TRUE
FALSE
9. சீதை ஜனக மன்னனின் மகளாவார்...
TRUE
FALSE
10. குகன் இராமனோடு வனவாசம் செல்லத் தயாராக இருந்தும் ஏன் இராமன் அதனை மறுத்தார்?
குகனால் எந்தப் பயனும் இல்லையென்பதாலும், குகன் வலிமையற்றவன் என்பதாலும்...
குகனால் தனக்கும் தனது மனைவி சீதைக்கும் ஆபத்து ஏற்படுமென்பதால்...
இராமனுக்கு குகனைப் பிடிக்காத காரணத்தால்...
அயோத்தி நகர மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்கு...
