wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிழை திருத்தம்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

தெருக்கூத்து என்பது தமிலரின் பழமையான கலைகளுள் ஒன்று.

(a)  

2.

இயல், இசை, நடகம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு கலையே தெருக்கூத்தாகும்.

(a)  

3.

உங்களைப் போன்றோர் இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பதை எண்ணிப் பெருமையடைகிறீர்.

(a)  

4.

திருக்குறளை ஆழ்ந்து படித்து, அதன் படி நடந்து , வாழ்க்கையில் முன்னேற

யாரும் முயல வேண்டும்.

(a)  

5.

"நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று செல்வி தோழியிடம் கேட்டாள்.

(a)  

6.

தாய்மொழியைப் போற்றுமாறு அசிரியர் மாணவர்களிடம் கூறினார்.

(a)  

7.

தேவி எழுதிய கவிதைக்கு இசையமைத்துப் பாடியவர் பாட்டுப் போட்டியை முதற்பரிசை வென்றார்.

(a)  

8.

நேற்று மழை பெய்தது. ஆனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது.

(a)  

9.

அவன் கடினமாக உழைத்தான். அதனால், பரீட்சையில் தோல்வியடைந்தான்.

(a)  

10.

நேற்று நீ எப்போது துணைப்பாட வகுப்பிற்கு வரவில்லை?

(a)