Font size
Worksheetsதொகுதி பெயர்
Total questions: 18
Worksheet time: 18mins
அம்மா இரண்டு சோளக் ___________ வாங்கி வந்தார்.
கதிர்
குலை
கொத்து
வாழைத் தோப்பில் பல _____________ களைக் கண்டேன்.
தார்
குலை
கொத்து
சிவகாமி வழிபாடு செய்வதற்கு ஒரு வாழைச் ___________ வாங்கினார்.
தார்
சீப்பு
கொத்து
கொடியில் திராட்சைப் பழங்கள் _____________ காய்த்துத் தொங்கின.
குலை குலையாய்
கொத்துக் கொத்தாக
சீப்பு
மாமா எனக்கு பிடித்த ரம்புத்தான் பழங்களைக் ____________________ வாங்கி வந்தார்.
தார்
கொத்துக் கொத்தாய்
குலை குலையாய்
தென்னங் _______________________ மரத்தில் தொங்கின.
கொத்து
கதிர்
குலைகள்
வாழைத் __________ பெரிதாக இருக்கும்.
பழம்
சீப்பு
தார்
சோளக் ______________ அவித்து உண்டால் சுவையாக இருக்கும்.
கொத்தை
கதிரை
சீப்பை
ஐந்து ____________ வாழைப் பழத்தை அம்மா தட்டில் வைத்தார்.
சீப்பு
குலை
தார்
____________ தொங்கும் திராட்சையை அனைவரும் விரும்பி உண்பர்.
சீப்பாக
கொத்தாக
குலையில்
தொகுதிப்பெயருக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்.
சீப்பு
சரியான படத்தைத் தெரிவு செய்.
கொத்து
கதிர்
குலை
சீப்பு
கொத்து
குலை
குலை
கதிர்
கொத்து
சீப்பு
தார்
கொத்து
கதிர்
குலை
