wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Fiva Landforms Marutham

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வயலும் வயல் சார்ந்த பகுதியும்...

The agricultural land and the area around it.....

a)

Mullai முல்லை

b)

Marutham மருதம்

2.

மருத நிலத்திற்கான கடவுள் யார்?Who is the god of the land of Marutham?

a)

Murugan முருகன்

b)

இந்திரன் Indiran

3.

மருத நிலத்திற்கான மக்கள் யார்? Who are the people of Marutham Land?

a)

குறவர் குறத்தியர் Kuravar Kurathiyar

b)

Uzhavar Uzhaththiyar உழவர் உழத்தியர்

4.

மருத நிலத்திற்குரிய மரம் எது?Which tree is native to the land of Marutham?

a)

Kanchi காஞ்சி Marutham மருதம்

b)

Illipupaiஇலுப்பை Pungamபுங்கம்

5.

மருத நிலத்திற்குரிய மலர் எது?Which flower 🌼 is native to the land of Marutham?

a)

Kanchi காஞ்சி Marutham மருதம்

b)

Lotus 🪷 தாமரை ,Kuvalai குவளை

6.

மருத நிலத்திற்குரிய விலங்கு எது?Which animal is native to the land of Marutham?

a)

Buffalo 🐃 எருமை

b)

Lotus 🪷 தாமரை ,Kuvalai குவளை

7.

மருத நிலத்திற்குரிய பறவை எது?Which bird 🐦 is native to the land of Marutham?

a)

Buffalo 🐃 எருமை

b)

Crane நாரை

8.

மருத நிலத்திற்கான இசைக்கருவி Musical instrument எது ?

a)

Kurinji Yazh குறிஞ்சி யாழ்

b)

Marutham Yazh மருதம் 🪉 யாழ்

9.

மருத நிலத்திற்கான தொழில் என்ன?

What is the occupation for Marutha land?

What is the occupation for Marutham land?

a)

Hunting வேட்டையாடுதல்

b)

Farming உழவுத் தொழில்

10.

மருத நிலத்தில் காணப்படும் மண் எவை?What are the types of soil found in Marutham land?

a)

Red Soilசெம்மண்

b)

Red Soil செம்மண், Alluvial Soil வண்டல் மண்

11.

கல்லணை ___ஆற்றின் குறுக்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்பட்டது.The Kallanai was built across the ___ river in Thanjavur district.

a)

Vaikai வைகை

b)

காவிரி Cauvery