Font size
S
M
L
XL
Worksheetsதொடக்கநிலை 5 & 6
Total questions: 7
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இந்தத் திருக்குறளை முடிக்கவும்.
கற்க கசடற கற்பவை...
a)
கற்றபதால் நிற்க அதற்குத் தக
b)
கற்றபின் நிற்க இதற்குத் தக
c)
கற்றபிறகு நிற்க அதற்குத் தக
d)
கற்றபின் நிற்க அதற்குத் தக
2.
பாரதியாரை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
a)
விகடகவி
b)
தேசியகவி
c)
மகாகவி
d)
பாவேந்தர்
3.
உலநீதியை எழுதியவர் யார்?
a)
ஔவையார்
b)
உலகநாதர்
c)
திருவள்ளுவர்
d)
பாரதியார்
4.
தமிழ் சிங்கப்பூரின் அதிகாரத்துவமான மொழி.
a)
சரி
b)
தவறு
5.
பொங்கல் விழா (a) மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
Choose from the below words
தை
சித்திரை
ஐப்பசி
6.
இவர் பெயர் என்ன?
(a)
7.
சரியாக நிழற்படுத்தவும்.
a)
1.
திருவள்ளுவர்
b)
2.
பாரதியார்
c)
3.
ஔவையார்
d)
4.
உலகநாதர்
e)
5.
அழ வள்ளியப்பா
Reset
