Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

14 + 6 = ?

a)

18

b)

20

c)

24

d)

28

2.

25 – 9 = ?

a)

14

b)

15

c)

16

d)

17

3.

2 × 5 = ?

a)

10

b)

15

c)

25

d)

30

4.

ஆமான் RM 10.00 வைத்திருக்கிறான். அவன் RM 4.00 க்கு ஒரு புத்தகத்தை வாங்கினான். அவனுக்கு எவ்வளவு பணம் மீதம் இருக்கும்?

a)

RM 1.00

b)

RM 2

c)

RM 6.00

d)

RM 8.00

5.

கடிகாரம் 3:00 மணியை காட்டுகிறது. பெரிய மூள் எந்த எண்ணை காட்டுகிறது?

a)

12

b)

3

c)

2

d)

1

6.

எது 4 சமமான பக்கங்களைக் கொண்டுள்ளது?

a)

முக்கோணம்

b)

வட்டம்

c)

சதுரம் 

d)

செவ்வகம்

7.

தாய் 3 பையில் புட்டிகள் வாங்கினார். ஒவ்வொரு பையில் 5 புட்டிகள் உள்ளன. மொத்தம் எத்தனை புட்டிகள்?

a)

10

b)

8

c)

6

d)

3

8.

அலி 10 பேன்சில்கள் வைத்திருக்கிறான். அவன் 4 பேன்சில்களை நண்பருக்கு கொடுத்தான். அவனிடம் எத்தனை பேன்சில்கள் மீதமுள்ளது?

a)

25

b)

14

c)

5

d)

6

9.

35 ஐ 10 ஐ கூட்டினால் என்ன பெறுவோம்?

a)

10

b)

350

c)

45

d)

25

10.

ஒரு அப்பளம் 10 கிராம். 5 அப்பளங்களை எடை செய்தால் மொத்த எடை எவ்வளவு?

a)

40g

b)

45g

c)

50g

d)

60g