Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
அழகுக்கு அழகு சேர்ப்பது போல
மிகவும் தெளிவாக தெரிதல்
ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்
அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
கூட்டமாக/ அதிகமாக
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல
மிகவும் தெளிவாக தெரிதல்
யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வருதல்
அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
கூட்டமாக/ அதிகமாக
புற்றீசல் போல
மிகவும் தெளிவாக தெரிதல்
யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வருதல்
அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
கூட்டமாக/ அதிகமாக
உள்ளங்கை நெல்லிக்கனி போல
மிகவும் தெளிவாக தெரிதல்
யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வருதல்
அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
கூட்டமாக/ அதிகமாக
நுனிப்புல் மேய்ந்தாற் போல
மிகவும் தெளிவாக தெரிதல்
ஒன்றைப் பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ளுதல்
அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்
கூட்டமாக/ அதிகமாக
சிவா அந்த அழகான அம்மன் சிலைக்கு மேலும் தங்க அணிகலன்களை வைத்து அலகரிந்தான்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அழகுக்கு அழகு செய்வது போல
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
புற்றீசல் போல
மணி சிவாவை நேரில் கண்டு தனது வீட்டுப்பாடத்தைப் பற்றி கேட்க போகும் சிவாவே நேரில் வந்தான்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அழகுக்கு அழகு செய்வது போல
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
புற்றீசல் போல
குமரனின் பாடும் திறமை இன்று அனைவருக்கும் தெரிந்தது
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அழகுக்கு அழகு செய்வது போல
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
புற்றீசல் போல
காற்பந்து அரங்கத்தில் மக்கள் திரலாக வந்தனர்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அழகுக்கு அழகு செய்வது போல
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
புற்றீசல் போல
வலையொளியில் சமையல் குறிப்புகளை மட்டும் படித்த கவிதா, சமையலறையில் சென்று கோழி கறி வைப்பதாக சொல்லி சமையலை வீணடித்தாள்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல
புற்றீசல் போல
