Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Five landforms Palai

Total questions: 15

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

A try region with less or without rainfall is called a ____ land.மழைப்பொழிவு குறைவாகவோ அல்லது மழை பெய்யாமலோ இருக்கும் நிலப்பகுதி _____ நிலம் .

a)

குறிஞ்சி Kurinji

b)

Palai பாலை

2.

வறட்சியை நோக்கிச் செல்லும் மணற்பாங்கான நிலம் ____ நிலம்.

The Sandy land which undergoes drought is called___.

a)

Kurinji குறிஞ்சி

b)

Palai பாலை

3.

பாலை நிலத்திற்கான கடவுள்___

God for the dry land___

a)

Varunan வருணன்

b)

கொற்றவை Kottravai

4.

பாலை நிலத்திற்கான மக்கள் யார்?Who are the people for the dry land?

a)

எயினர் எயிற்றியர் Eyinar Eyitriar

b)

நுளையர் Nulaiyar

5.

Occupation of dry land people...வறண்ட நில மக்களின் தொழில்.....

a)

Salt cultivator உப்பளத் தொழில்

b)

Cattle lifting ஆநிரை கவர்தல்

6.

பாலை நிலத்திற்கு உரிய மரம் எது?Which tree is suitable for dry land?

a)

உழிஞை Uzhinghai, பாலை Palai

b)

Punnai புன்னை

7.

பாலை நிலத்திற்கு உரிய மலர்கள் யாவை?What are the flowers that belong to the dry land?

a)

Uzhinghai உழிஞை

b)

Cactus கள்ளி , Iluppai இலுப்பை

8.

பாலை நிலத்திற்கு உரிய விலங்கு எது ?Which animal belongs to the dry land?

a)

Elephant 🐘 யானை

b)

Tiger 🐅புலி Elephant 🐘 யானை

9.

பாலை நிலத்திற்கு உரிய பறவை எது?

Which bird belongs to the palai land?

a)

Sea gull கடற்காகம்

b)

Eagle கழுகு

10.

வறண்ட நிலத்திற்கு உரிய இசைக்கருவி எது?Which musical instrument is suitable for dry land?

a)

Vilari Yazh விளரி 🪉 யாழ்

b)

பாலை யாழ் 🪉Palai yazh

11.

Who is the Nobel warrior and hunter? மாபெரும் போர்வீரன் மற்றும் வேட்டையாடுபவர் யார்?

a)

Eyinar எயினர்

b)

Maravar மறவர்

12.

Who is the warrior in dry land? வறண்ட நிலத்தில் போர்வீரன் யார்?

வறண்ட நிலத்தில் போர்வீரன் யார்?

a)

Eyinar எயினர்

b)

Maravar மறவர்

13.

The soil of Palai Land is ____

பாலை நிலத்திற்கு உரிய மண் எது?

a)

Saline உவர் மண்

b)

Sandy மணல் & Saline soil உவர் மண்

14.

ஐவகை நிலங்களில் ___ நிலத்திற்கு மட்டும் பெண் கடவுள். Of the five types of land, only ___ land has a female God

a)

Kurinji குறிஞ்சி

b)

பாலை Palai

15.

எந்த இரு வகை நிலங்கள் வறண்டு பாலை நிலமாக மாறுகிறது?Which two types of land dry up and become dry land?

a)

Kurinji குறிஞ்சி Mullai முல்லை

b)

Marutham மருதம் Neithal நெய்தல்